திரைப்படம் :
படித்தால் மட்டும் போதுமா
இயக்குநர்: பீம்சிங்
இராகம்: பிருந்தாவனி
(எனது கனவுப்பாடல்களில் ஒன்று இது)
இன்னிசையிழை பதிவேற்றம்
ஆண் பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஆண் என்னென்று நான் சொல்ல வேண்டுமா
ஆண் பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஆண் ஏனென்று நான் சொல்லலாகுமா
ஆண் ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடகர்கள்
டி.எம்.சௌந்தரராஜன் பி.பி.ஸ்ரீநிவாஸ்
இன்னிசையிழை பதிவேற்றம்
ஆண் நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரச் சின்னம் அலைபோல மின்னும்
ஆண்நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்
ஆண் துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
ஆண் துவண்டு விழும் கொடி இடையாள்
துவண்டு விழும் கொடி இடையாள்
ஆண் விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண் அல்லவோ
ஆண்சென்றேன்….
(ஆண் ஹ்ம்ம்)
ஆண் கண்டேன்….
(ஆண் ஹ்ம்ம்)
ஆண் ஆண் வந்தேன்…
ஆண் பொன் ஒன்று
கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஆண் என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பாடலாசிரியர் கவியரசர் கண்ணதாசன்
நடிகர்கள்: நடிகர்திலகம்
சிவாஜிகணேசன்பாலாஜி
இன்னிசையிழை பதிவேற்றம்
ஆண் நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
ஆண் உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
ஆண் என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
ஆண் உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்
இருவர்: நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லையே
ஆண் சென்றேன்….
(ஆண் ஹ்ம்ம்)
ஆண் கண்டேன்….
(ஆண்ஹ்ம்ம்)
ஆண் ஆண் வந்தேன்…
ஆண் பொன் ஒன்று
கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஆண்என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஆண் ஏனென்று நான் சொல்லலாகுமா
ஆண் ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
இவ்வழகிய
பாடலைத் தேர்ந்தெடுத்துப்
பாடியமைக்கு மிக்கநன்றி