menu-iconlogo
huatong
huatong
avatar

Neram Vanthaachu Nalla Yogam Vanthaachu

TMS, P.Suseelahuatong
starrbuddyhuatong
เนื้อเพลง
บันทึก
Paadal : Neram Vanthaachu

Nalla Yogam Vanthachu

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு

கூரைப் பட்டு எனக்காக

ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ

இந்தக் குமரி பொண்ணூ உனக்காக

ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ

பக்கத்திலே வந்து நில்லுங்க மச்சான்

பட்டு வேட்டி இதைக் கட்டுங்க்க மச்சான்

அக்கம் பக்கம் இங்க்கே யாருமே இல்லே

வெக்கப் படவும் தேவையே இல்லே

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு

நீ பொறந்தே எனக்காக

ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ

நான் பொறந்தேன் உனக்காக

ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ

சிட்டுக்குருவியே கிட்ட வாடி உன்னை

தொட்டு தொட்டு மனம் விட்டுச் சிரிப்பேன்

பட்டாம் பூச்சி போல வட்டமிட்டே உன்னை

விட்டுப் பிரியாமே ஒட்டி இருப்பேன்

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு

ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு

ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ

படம் : தாய் மீது சத்தியம்

இசை : ஷங்கர் கணேஷ்

பாடியவர்கள் : TMS பி.சுசீலா

பதிவேற்றம் :

வச்ச பயிரு வளந்தாச்சு

வளந்த பயிரு கதிராச்சு

Music ....

வச்ச பயிரு வளந்தாச்சு

வளந்த பயிரு கதிராச்சு

அதன் பலனை நாமடைந்து

ஆனந்தமா வாழ்ந்திடணும்

எல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்

இதுக்கு மேலென்ன சொல்லணும் மாச்சான்

Music ....

எல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்

இதுக்கு மேலென்ன சொல்லணும் மாச்சான்

நல்ல நாளப் பாத்து வீட்டுக்கு வந்து

பாக்கு வெத்தலை மாத்துங்க மச்சான்

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு

ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு

ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ

பதிவேற்றம் :

வயலுக்கு ஒரு வரப்பானேன்

வாழ்க்கைக்கு நான் துணையாவேன்

Music ...

வயலுக்கு ஒரு வரப்பானேன்

வாழ்க்கைக்கு நான் துணையாவேன்

காலம் நேரம் பார்த்துகிட்டு

கல்யாணத்தை வச்சுக்குவோம்

காலம் நேரம் பார்த்துகிட்டு

கல்யாணத்தை வச்சுக்குவோம்

மருதமலை முருகனுக்கு

மாவிளக்கு போட்டிடுவோம்

Music ...

மருதமலை முருகனுக்கு

மாவிளக்கு போட்டிடுவோம்

வேலவனை நாம் துதிப்போம்

வேண்டியதை அவன் கொடுப்பான்

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு

ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ

ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ

เพิ่มเติมจาก TMS, P.Suseela

ดูทั้งหมดlogo
Neram Vanthaachu Nalla Yogam Vanthaachu โดย TMS, P.Suseela – เนื้อเพลง & คัฟเวอร์