கத்தி வீசுற கண்ணில் பேசுற
பாத்து பாத்து பார்வையால
சுத்து போடுற
உன்ன போல நான்
ஆள பாக்கல
ஒட்டி ஒட்டி நெஞ்சுக்குள்ள
தத்தி தாவுற
அழகா மனச
பொடியா அறச்ச
ஒழுங்கா இருந்த என்ன
ஒளர வெச்சாயே
முயலா கெடந்த
புயலா அடுச்ச
உசுர ரெண்டா கிழுச்சு
நீ தையல் போட்டாயே
நித்தம் வந்து நீ
நின்னு காட்டுற
சத்தம் போடுற உள்ளார
மொத்தமாக நீ
நின்னு பாக்குற
வத்தி போகுற தன்னால
உச்சம் தலையில
உன்ன இறுக்கிதா
கனா காணுறேன் கூத்தாட
கண்ணு முழுச்சதும்
எட்டி போகுற
நியாயம் இல்லடி வாடி வாடி
ராசாத்தி நெஞ்ச
ஒடையா ஒடச்ச
உன்னால நானும்
தெறியா தெறிச்சேன்
உசுருள உன் பேச்ச தானே
குவியா குவிச்சேன்
உன்கிட்ட தானே
வயச தொலச்சேன்
அலையுற நான்
ஒதடுதான் இனிக்குதே
நொடியில உன் பேசும் நான்
இதயம் தான் நழுவுதே
உனக்குள்ள இது நடக்குமா
அட கொழம்புறேன்
ஏக்கம் சேந்தாச்சு உன்னால
தூக்கம் தான் சேரல
பாத்தும் பாக்காம நீ போனா
என்ன சொல்ல
பின்னல் போடாம நீ என்ன
மொத்தமா கோக்குற
தினம் நெனப்புல
நீ வருடுற என்ன திருடுற
ராசாத்தி நெஞ்ச
ஒடையா ஒடச்ச
உன்னால நானும்
தெறியா தெறிச்சேன்
உசுருள உன் பேச்ச தானே
குவியா குவிச்சேன்
உன்கிட்ட தானே
வயச தொலச்சேன்
அலையுற நான்
ராசாத்தி நெஞ்ச
ஒடையா ஒடச்சேன்
உன்னால நானும்
தெறியா தெறிச்சேன்
உசுருள உன் பேச்ச தானே
குவியா குவிச்சேன்
உன்கிட்ட தானே
வயச தொலச்சேன்
அலையுற நான்