menu-iconlogo
huatong
huatong
avatar

Dandiya Aatamum Aada by பழனிவேல் நடராஜன்

பழனிவேல் நடராஜன்huatong
pazhaninadarajanhuatong
Şarkı Sözleri
Kayıtlar
தாண்டியா ஆட்டமும் ஆட

காதலர் தினம் 1999

நடிகர்கள் : குணால் சிங், சோனாலி பிந்த்ரே

பாடியவர்கள் : உன்னி மேனன், எம்.ஜி.ஸ்ரீகுமார்,

கவிதா கிருஷ்ணமூர்த்தி

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

பாடல் வரிகள் : வாலி

பாடல் பதிவேற்றம்

பழனிவேல் நடராஜன்

Ready

ஆண்: தாண்டியா ஆட்டமும் ஆட

தசராக் கூட்டமும் கூட...

/

/

/

குஜராத் குமரிகளாட

காதலன் காதலிய தேட..

/

/

/

ஆண்: அவள் தென்படுவாளோ..

எந்தன் கண் மறைவாக..

இன்று காதல் சொல்வாளோ ..

நெஞ்சோடு..

அவள் தென்படுவாளோ

எந்தன் கண் மறைவாக..

இன்று காதல் சொல்வாளோ ..

நெஞ்சோடு..

ஆண்கள்: அவள் எங்கே என..

காணாமல் வா..ட

என்னைத்தான்

ஏங்க வைப்பாளோ...

அவள் எங்கே என

காணாமல் வா..ட

என்னைத்தான்

ஏங்க வைப்பாளோ..

ஆண்: தாண்டியா ஆட்டமும் ஆட..

தசராக் கூட்டமும் கூ..ட

/

/

/

குஜராத் குமரிகளாட

காதலன் காதலிய தே..ட....

<<>>

இந்த இனிய பாடலை SHQ தரத்தில்

தமிழில் வழங்குபவர்

பழனிவேல் நடராஜன்

MUSIC LOVERS FAMILY

CO CAPTAIN

SONG SUGGEST:கவிகுயில்

இசை துளி FAMILY

For more Tracks

just type

பழனிவேல் நடராஜன்

Ready

ஆண்: உன்னைக்கண்டு

எண்ணம் யாவும் மெல்ல..

ஊமையாகி நின்றதென்ன சொல்ல..

நூறு வார்த்தை அல்ல அல்ல

ஒரு வார்த்தை புரியாதா...

பெண்: எந்த வார்த்தை

சொல்லவில்லையோ நீ.

அந்த வார்த்தை

எந்தன் கண்களால் நான்.

நூறு ஜாடையில் சொன்னேனே

தெரியாதா.. புரியாதா...

ஆண்: ஓ...

ஓ.. ஓ.. ஓ.. ஓ

மையைப்போல நானும்...

கண்ணில் சேர வேண்டும்...

மையைப்போல நானும்...

கண்ணில் சேர வேண்டும்...

பூவைப்போல நானும் உந்தன்

கூந்தல் சேர வேண்டும்

பெண்: ஓ.. கண்ணில் வைத்த மையும்

கரைந்து போகக்கூ..டும்..

கூந்தல் வைத்த வண்ணப் பூவும்..

வாடிப் போகக்கூ..டும்..

ஆண்: சிறு காதல் நெஞ்சை

நான் தரலாமா...

உன் கணவனாக

நான் வரலாமா...

பெண்: இந்த வார்த்தை

மட்டுமே நிஜமானால்

ஒரு ஜென்..மம் போ..தும்

ஆண்: உயிரே வா...

பெண்: அன்பே வா..

ஆண்: உயி..ரே வா..

பெண்: அன்பே வா..

ஆண்: தாண்டியா ஆட்டமும் ஆ..ட

தசராக் கூட்டமும் கூ..ட

/

/

/

குஜராத் குமரிகளாட

காதலன் காதலிய தேட..ஆ.ஆ..

/

ஆண்: அவள் தென்படுவாளோ..

எந்தன் கண் மறைவாக..

இன்று காதல் சொல்வாளோ ..

நெஞ்சோடு...

அவள் தென்படுவாளோ..

எந்தன் கண் மறைவாக...

இன்று காதல் சொல்வாளோ..

நெஞ்சோடு..

ஆண்கள்: அவள் எங்கே என

காணாமல் வாட...

என்னைத்தான் ஏங்க வைப்பாளோ...

அவள் எங்கே என

காணாமல் வாட...

என்னைத்தான் ஏங்க வைப்பாளோ...

<<>>

SONG DEDICATE: PRIYA LEKHA

MUSIC LOVERS FAMILY

CO CAPTAIN

For more Tracks

just type:

பழனிவேல் நடராஜன்

Ready

பெண்: காதல் பார்வைகள்

எல்லாமே அழகு...

காதல் வார்த்தைகள்

எல்லாமே கவிதை...

காதல் செய்வதே எந்நாளும்

தெய்வீகம்... தெய்வீகம்...

ஆண்: காதல் என்பதைக்

கண்டு பிடித்தவன்..

காலம் முழுவதும்

நன்றிக்குரியவன்..

காதல் இல்லையேல் என்னாகும்

பூலோகம்... பூ...லோகம்..

பெண்: ஓ

ஓ.. ஓ.. ஓ.. ஓ

உள்ளம் என்ற ஒன்றை..

உன்னிடத்தில் தந்தேன்..

தந்த உள்ளம் பத்திரமா

தெரிந்துகொள்ள வந்தேன்..

ஆண்: ஓ.... என்னைப் பற்றி நீதான்..

எண்ணியது தவறு..

என்னைவிட உந்தன் உள்ளம்

என்னுடைய உயிரு...

பெண்: இரு உயிர்கள்

என்பதே கிடையாது..

இதில் உனது எனது

எனப் பிரிவேது...

ஆண்: இந்த வார்த்தை

மட்டுமே நிஜமானால்

ஒரு ஜென்மம் போதும்...

பெண்: உயிரே வா..

ஆண்: அன்பே வா..

பெண்: உயிரே.. வா...

ஆண்: அன்பே வா...

ஆண்கள்: வாலிப நெஞ்சங்கள்

உறவு கொண்டாட

வந்தது இங்கொரு ராத்திரி

தாண்டியா என்றொரு ராத்திரி

ஆண்கள்: வாலிப நெஞ்சங்கள்

உறவு கொண்டாட

வந்தது இங்கொரு ராத்திரி

தாண்டியா என்றொரு ராத்திரி

பெண்கள்: துணை செய்ய

நாங்கள் உண்டு தோழரே..

துணிந்து நீ

காதல் செய்வாய் தோழியே...

குழு: உங்களாலே என்றும் மண்ணில்

காதல் வாழுமே..

உங்களாலே என்றும் மண்ணில்

காதல் வாழுமே..

குழு: உங்களாலே என்றும் மண்ணில்

காதல் வாழுமே

உங்களாலே என்றும் மண்ணில்

காதல் வாழுமே

பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ

குழு: உங்களாலே என்றும் மண்ணில்

காதல் வாழுமே

உங்களாலே என்றும் மண்ணில்

காதல் வாழுமே

குழு: உங்களாலே என்றும் மண்ணில்

காதல் வாழுமே

உங்களாலே என்றும் மண்ணில்

காதல் வாழுமே

பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ

Thank you for

choosing my track..

Have a nice day..

பழனிவேல் நடராஜன்'dan Daha Fazlası

Tümünü Görlogo