menu-iconlogo
logo

Nyabagam

logo
Şarkı Sözleri
ஞாபகம் மோதுதே

மனம் ஏங்குதே

ஞாபகம் வருகுதே

உள் தவிக்குதே

இமை மூடாமல்

நான் துடித்தேனே

ஞாபகம் மோதுதே

மனம் ஏங்குதே

வாராமல் தாராமல்

மனம் எங்கோ போகுதே

வாராமல் தாராமல்

மனம் எங்கோ போகுதே

ஞாபகம் மோதுதே

மனம் ஏங்குதே

ஞாபகம் வருகுதே

உள் தவிக்குதே

அதே ஞாபகம்

அதே சௌரபவம் மீண்டும் வேண்டுமே

அதே ஞாபகம்

அதே சௌரபவம் மீண்டும் (மீண்டும்) வேண்டுமே (வேண்டுமே)

ஒரு முறை என் பிழை மறந்து நீ வந்திடு

உனை பிரிந்தேன்கிறன் வந்திடு (வந்திடு)

ஒரு முறை என் பிழை மறந்து நீ வந்திடு

இன்று நான் கேட்கிறேன் வந்திடு

ஞாபகம் மோதுதே

மனம் ஏங்குதே

ஞாபகம் வருகுதே

உள் தவிக்குதே

ஞாபகம் மோதுதே

உள் தவிக்குதே

ஞாபகம் மோதுதே

மனம் ஏங்குதே

Amrit Ramnath/Sindoora Jishnu, Nyabagam - Sözleri ve Coverları