menu-iconlogo
huatong
huatong
avatar

en veettu thottathil c1 "ழ"

Arjun/Madhubalahuatong
mwswdwawhuatong
Şarkı Sözleri
Kayıtlar

ND shree22

வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே

மௌனங்கள் கூடாது

வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம்

பெண்ணுக்கு ஆகாது

வண்டெல்லாம் சத்தம் போட்டால்

பூஞ்சோலை தாங்காது

மொட்டுக்கள் சத்தம் போட்டால்

வண்டுக்கே கேட்காது

ஆடிக்குப் பின்னாலே

காவேரி தாங்காது

ஆளான பின்னாலே

அல்லிப்பூ மூடாது

ஆசை துடிக்கின்றதோ

உன் வீட்டுத் தோட்டத்தில்

பூவெல்லாம் கேட்டுப்பார்

உன் வீட்டு ஜன்னல் கம்பி

எல்லாமே கேட்டுப்பார்

உன் வீட்டுத் தென்னங்கீற்றை

ஒவ்வொன்றாய் கேட்டுப்பார்

என் பெயர் சொல்லுமே

என் வீட்டுத் தோட்டத்தில்

பூவெல்லாம் கேட்டுப்பார்

என் வீட்டு ஜன்னல் கம்பி

எல்லாமே கேட்டுப்பார்

என் வீட்டுத் தென்னங்கீற்றை

ஒவ்வொன்றாய் கேட்டுப்பார்

உன் பெயர் சொல்லுமே

Please like and support

Thank you

Arjun/Madhubala'dan Daha Fazlası

Tümünü Görlogo