꧁ விஷ்ணு ꧂
62192598628
Male: கெலக்கு வெளுதிருசே
கீல்வானம் மெண்ணுடுசே
கண்டு காத்திருந்த
கனவு பலிசிருசே
பொண்ணாட்டம் நெல்லுமணிங்க
பூத்து குளிங்கிருசே
Female: என்னி வச்ச கருடசம்பா
எல்லா வெலஞ்சிடுசி
கைய எதிர்பார்த்திருந்த காளம்மாரிபோசி
Male: நம்ம வேர்வ ரதம்மெல்லாம்
நமகுன்னே சொந்தமசே
ஹே...
Coress: ஐசா
Coress: ஐசா
MALE: கண்ணாடி வலயலிலே தன்னேணன்னானனே
அடியே தானேணன்னனே
என் கதிரறப்பு
கதிரறப்பு பிந்துதடுதடி
தன்னேணன்னானனே..
தானேணன்னனே
Female: ஓய்
தன்னேணன்னானனே
தன்னேணன்னானனே
நெள்ளருது நிமுந்து நிக்கும்
சின்ன மாமாவே
ஏ.. சின்ன மாமாவே
நீ சொன்ன சொல்லா
ஆய்ஸா
சொன்ன சொல்லா நானிருப்பேன்
சின்ன மாமாவே
ஏ.. சின்ன மாமாவே
ஏ செல்ல மாமாவே
Male: உன் வெத்தல கைய தொட்டா
நான் மொத்தமா செவுக்குறேன்
Female: நீ மொத்தமா செவந்ததும்
நா பதிரமயிடுரேன்
MALE: நீ பதிரமாகவேனா
நா பத்திரம் போட்டுதாரேன்
Female: மெய்யாலுமா மாமா
Male: மெய்யலாம்தா
Male: ஹே அத்தையும் மாமனும்
பெத்து எடுத்த முத்துமணி சரமே
Female: தன்னேணன்னானனே..
தானேணன்னனே
ஓய்
தன்னேணன்னானனே
தன்னேணன்னானனே
62192598628
꧁ விஷ்ணு ꧂
Lyrics : Uma Devi
Vocals : Chiyaan Vikram
Sindhuri Vishal
Mathichiyam Bala
Suganthi
Female: யோவ் மாமாஜி
Female: பொண்ணலே பூட்டுறேனு
பொன்னு கேட்டியே
Coress: ஐசா
வந்து பொன்னு கேட்டியே
Coress: ஐசா
இப்போ வேவாத வெயிலுல வெந்துபோறேனே
இப்போ... வேவாத வெயிலுல வெந்துபோறேனே
Male:அடியே.. என் சவரம்
Male:பொண்ணெடுது பூட்டசொல்லி
கொஞ்சி கேக்குறியே
என்ன கொஞ்சி கேக்குறியே
பொண்ணாட்டும் நெல்லுறுக்குது பூட்டிகடி என் பொண்ணுரதம்
பொண்ணாட்டும் நெல்லுறுக்குது பூட்டிகடி என் பொண்ணுரதம்
Female: போருமேல போருகட்டி தூக்கினு
போவும் போது
போட்டி போட்டு கூட வரும் ரோசகார மாமா
Male: கலதுமேல ஏரினிக்கும் காட்டுகாரி உன்ன......ஹே ஹே..
Coress: ஓ. ஹோ
கலதுமேல ஏரினிக்கும் காட்டுகாரி உன்ன
மிஞ்சி நிக்க இங்க ஒரு ஆலு யாரு பொன்னே
அடி அத்த பொன்னே
கறி கொழமம்பு கொண்டா
Female: அட ஏ மீந்த கூழே
அங்கே மிராசு வரான் அடிச்சி முடி
Male: female: தன்னேணன்னானனே
தன தன்னேணன்னனே
தன்னேணன்னானனே
தன தன்னேணன்னனே
பொழுது போகுது
சீக்கிரம் எருகு கூட்டனும்
போரடிக்கணும் நல்ல வாழ்ந்து காட்டும்
பொழுது போகுது
சீக்கிரம் எருகு கூட்டனும்
போரடிக்கணும் நல்ல வாழ்ந்து காட்டும்
தன்னேணன்னானனே
தன தன்னேணன்னனே
தன்னேணன்னானனே
தன தன்னேணன்னனே
Female: தன்னேணன்னானனே
தன்னேணன்னானனே
நெள்ளருது நிமுந்து நிக்கும்
சின்ன மாமாவே
ஏ.. சின்ன மாமாவே
நீ சொன்ன சொல்லா
ஐஸா
சொன்ன சொல்லா நானிருப்பேன்
சின்ன மாமாவே
ஏ.. சின்ன மாமாவே
ஏ செல்ல மாமாவே
Male: உன் வெத்தல கைய தொட்டா
நான் மொத்தமா செவுக்குறேன்
꧁ விஷ்ணு ꧂
62192598628