menu-iconlogo
huatong
huatong
avatar

Kurukku Siruthavale (Short Ver.)

Hariharan/Mahalakshmihuatong
clineavrhuatong
Şarkı Sözleri
Kayıtlar
நல்வரவு

கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே

கண்ணுக்குள்ள நொழஞ்சு

உறுத்தறியே..

கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே

ஒரு மொழியில் சிரிச்சு பேசறியே

வாயி மேல வாய வெச்சு

வார்த்தைகள உறிஞ்சிபுட்ட

வெரல வெச்சி

அழுத்திய கழுத்துல

கொளுத்திய வெப்பம் இன்னும்

போ...கல..

அடி ஒம் போல செவப்பு இல்ல

கணுக்கால் கூட கருப்பு இல்ல

நீ தீண்டும் இடம்

தித்திக்குமே

இனி பாக்கி ஒடம்பும்

செய்ய வேண்டும்

பாக்கியமே..

குருக்கு சிருத்தவளே

உன்னக் குங்குமத்தில் கரச்சவளே

நெஞ்சில் மஞ்ச தேச்சிக்

குளிக்கயில்..

ஒன்னக் கொஞ்சம் பூசுவேன்யா

உன் கொலுசுக்கு மணியாக

என்னக் கொஞ்சம்..

மாத்துவேன்யா..

Hariharan/Mahalakshmi'dan Daha Fazlası

Tümünü Görlogo