menu-iconlogo
logo

Manasukulle

logo
Şarkı Sözleri
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா

வன்னல்லோ வன்னல்லோ

மயிலிறகில் வாசம் வந்துச்சா

வன்னல்லோ வன்னல்லோ

தமிழ் படிக்க ஆசை வந்துச்சா

வன்னல்லோ வன்னல்லோ

தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா

வன்னல்லோ வன்னல்லோ

அட காந்தம் போல ஏதோ ஒன்னு

நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு

காதல் காதல் என்று சொல்லுச்சா...

மனசினுள்ளில் தாகம் வன்னல்லோ

வந்துச்சா வந்துச்சா

மயில் சிறகில் வாசனை வன்னல்லோ

வந்துச்சா வந்துச்சா

தமிழ் படிக்கான் ஆசை வன்னல்லோ

வந்துச்சா வந்துச்சா

தமிழ்நாடின் நாணம் வன்னல்லோ

வந்துச்சா வந்துச்சா

அட காந்தம் போல ஏதோ ஒன்னு

நெஞ்சினுள்ளில் ஒட்டிச்சேர்ன்னு

ப்ரேமம் ப்ரேமம் என்னுச் சொல்லியே...

புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப

அதே அதே

புத்தகத்த தலைகீழாப் படிச்சிருப்ப

(சிரிப்பு...) அதில்லோ

மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப

தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப

என்டே ஒத்தக் காலில் கொலுசொன்னு

கலைஞ்சு போயி

அதுத் தேடி நோக்கான் மனசங்கு மறன்னு போயி

அது தப்பு இல்ல பயப்பட தேவையில்ல

உன் நெஞ்சுக்குள்ள காதல் வந்த சுவடு புள்ள

என்டே கனவிலும் நினைவிலும்

வெளியேட்டம் நடக்குன்னு

கலகம் ஏதும் வருமோ...

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா

வன்னல்லோ வன்னல்லோ...

மயிலிறகில் வாசம் வந்துச்சா

வன்னல்லோ.....

அச்சடுக்க உத்தரவு இடனும் போல் தோணுன்னு

தனிமையும் ஷாந்தியும் ப்ரியமிருன்னு

ஹேய் கேரளத்து கதகளி ஆடணும்போல் தோணுதே

எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு

கண்ணால் பேசும் வித்தை எல்லாம்

போக போக கத்துக்குவ

கடிகாரத்தை பாத்து பாத்து

உன்ன நீயே திட்டிக்குவ

என்டே பாதவிரல் பத்துமெந்தோ துடிக்குன்னடா

நீ மெட்டியிட்டால் அடங்குமோ அறியில்லடா

நம்ம வயசுக்குள் வன்முறைகள் நடக்குதடி

அது தட்டிக் கேட்க ஆளில்லன்னு சிரிக்குதடி

அட கொச்சு கொச்சு தெட்டு எல்லா

செய்யுன்னு ஞான் நின்னை கண்டால்

ஏன்டா ஏன்டா ஏன்டா.....

மனசினுள்ளில் தாகம் வன்னில்லே

வந்துச்சு வந்துச்சு

மயில் சிறகில் வாசனை வன்னில்லே

வந்துச்சு வந்துச்சு (சிரிப்பு...)

தமிழ் படிக்கான் ஆசை வன்னில்லே

வந்துச்சு வந்துச்சு

தமிழ்நாடின் நாணம் வன்னில்லே

வந்துச்சுடா

அட காந்தம் போல ஏதோ ஒன்னு

நெஞ்சினுள்ளில் ஒட்டிச்சேர்ன்னு

ப்ரேமம் ப்ரேமம் என்னுச் சொல்லியே.....

Harish Raghavendra/Reshmi, Manasukulle - Sözleri ve Coverları