பாடல்: நிற்பதுவே நடப்பதுவே
படம்: பாரதி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: சுப்ரமண்ய பாரதி
ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:
(பல்லவி)
ஆ: நிற்பதுவே...
நடப்பதுவே...
பற ப்பதுவே ..
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீ ங்களெல்லாம் சொற்பனம் தானோ
பல தோற்ற மய.க்கங்களோ
சொற்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கரு துவதே
நீ ங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ..
(சரணம் – 1)
ஆ: வானகமே...
இளவெயிலே...
மரச்செறிவே...
வானகமே இளவெயிலே மர ச்செறிவே
நீ ங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழை தா னோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழை தா னோ
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய் தானோ
நிற்பதுவே நடப்பதுவே பற ப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பற ப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
(சரணம் – 2)
ஆ: காலம் என்றே ஒரு நினைவும்
கா ட்சி என்றே பல நினைவும்
கோ லமும் பொய்களோ
அங்கு குணங்களும் பொ ய்களோ
காலம் என்றே ஒரு நினைவும்
காட்சி என்றே பல நினைவும்
கோ லமும் பொய்களோ
அங்கு குணங்களும் பொ ய்களோ
காண்பதெல்லா ம் மறையும் என்றால்
மறைவதெல்லா ம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய் தானோ
நிற்பதுவே நடப்பதுவே ப றப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே ப றப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயை களோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
Please click after
you finished recording
CeylonRadio Presentation PaidHQ by
on February 28th 2020)