menu-iconlogo
logo

Thuli Thuliyaai (Short Ver.)

logo
Şarkı Sözleri

பூமியெங்கும் பூப்பூத்த பூவில்

நான் பூட்டி கொண்டே இருப்பேன்

பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால்

நான் காற்று போல திறப்பேன்

மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல்

போலவே

நானும் அந்த மேகம் அதில்

வாழ்கிறேன்

காற்றழுத்தம் போல வந்து நானும்

உன்னை தான்

முத்தம் இட்டு முத்தம் இட்டு

போகிறேன்

ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி

ஆனந்த மழைதனில் நனைந்திட

நனைந்திட

துளி துளியாய் கொட்டும்

மழை துளியாய்

என் இதயத்தை இதயத்தை

நனைத்து விட்டாய்

பார்வையிலே உன் பார்வையிலே

ஒரு வேதியல் மாற்றத்தை

நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும்

மின்னல் ஒளியாய்

என் ரகசிய ஸ்தலங்களை

ரசித்துவிட்டாய்

ரசித்ததையே நீ ரசித்ததையே

என் அனுமதி இல்லாமல்

ருசித்து விட்டாய்

பூவென நீ இருந்தால் இளம்

தென்றலைப்போல் வருவேன்

நிலவென நீ இருந்தால்

உன் வானம் போலிருப்பேன்

துளி துளியாய் கொட்டும்

மழை துளியாய்

என் இதயத்தை இதயத்தை

நனைத்து விட்டாய்

பார்வையிலே

உன் பார்வையிலே

ஒரு வேதியல் மாற்றத்தை

நிகழ்த்திவிட்டாய்

Harry Harlan, Thuli Thuliyaai (Short Ver.) - Sözleri ve Coverları