பாடல்: ஊரோரமா ஆத்துப்பக்கம்
திரைப்படம்: இதயக்கோயில்
பாடியவர்கள்: இளையராஜா கே.எஸ். சித்ரா
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:
ஆ: ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ங்குச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ங்குச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ங்குச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ங்குச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஆ: ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக் கூடு
அட ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக் கூடு
ஆண் குருவிதான் இரையைத் தேடி போயிருந்தது
பெண் குருவிதான்
கூட்டுக்குள்ளே காத்திருந்தது
வீட்டைத் தேடி ஆண் குருவிதான்
வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே
ஒன்னாச் சேர்ந்து
ஜும்சுக்கு ஜும்ஜும்
ஆ&பெ: ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஆ: ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக் கூடு
ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
பெ: டு டு டு துதுது துதுது ரத்தே
துதுது துதுதே
(சரணம் 1)
ஆபெ: ஜுகுஜுகுஜுக்கு
ஜாஜா ஜுகுஜுகுஜுக்கு ஜாஜா
ஜுகுஜுகுஜுக்கு ஜாஜா
ஜுகுஜுகுசுக்கு ஜாஜா
ஆ.கு.: ஜகஜ்ஜா
பெ.கு.: குக்கு
ஆ.கு.: ஜகஜ்ஜா
பெ.கு.: குக்கு
ஆ.கு.: ஜகஜ்ஜா
பெ.கு.: குக்கு
பெ: அங்கே தினம் முத்தம்
இடும் சத்தம் வருது
ஆ: இங்கே அது வந்தால் பெருங்குத்தம் வருது
பெ: அங்கே ஒரு பெட்டை பல முட்டை இடுது
ஆ: இங்கே பல பெட்டை விரல் பட்டால் சுடுது
பெ: கண்ணாடி மீனா
பின்னாடி போனா கண்ணாலே முறைப்பாளே
ஆ: என்னான்னு கேட்டு
கூச்சல்கள் போட்டு வில்லாட்டம் வெறப்பாளே
பெ: நாள்தோறுமே உறவைக் காட்டும்
பண்பாடிடும் குருவி கூட்டம் நா..ம் தான்
ஆ: ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
பெ: தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக் கூடு
ஆ: ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோ ப்பு
பெ: தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக்கூ டு
ஆ: ஆண் குருவிதான்
இரையைத் தேடி போயிருந்தது
பெ: பெண் குருவிதான்
கூட்டுக்குள்ளே காத்திருந்தது
ஆ: வீட்டைத் தேடி ஆண் குருவிதான்
வந்து சேர்ந்தது
ஆ&பெ: கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே
ஒன்னாச் சேர்ந்து
ஆ: ஜும்சுக்கு ஜும்ஜும்
ஆ&பெ: ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
(சரணம் 2)
ஆ: அங்கே ஒரு சொர்(க்)கம் அது இங்கே வருமோ
பெ: இங்கே பல வர்க்கம் இது இன்பம் தருமோ
ஆ: எல்லாம் ஒரு சொந்தம் என எண்ணும் பறவை
பெ: கண்ணும் இளநெஞ்சும் அதில் காணும் உறவை
பெண் பார்க்கும்போதே பேரங்கள் பேசும்
ஆண் வர்க்கம் அங்கேது
ஆ: அம்மாடி வேண்டாம் கல்யாண வாழ்க்கை
நம்மாலே ஆகாது
ஆபெ: நாம்தான் ஒரு பறவைக் கூட்டம்
நாள்தோறுமே ஆட்டம் பாட்டம் வா.. வா..
ஆ: ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
பெ: தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக் கூடு
ஆ: அடடடட ஊரோரமா ஆத்துப்பக்கம்
தென்னந்தோப்பு
பெ: தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக் கூடு
ஆ: ஆண் குருவிதான்
இரையைத் தேடி போயிருந்தது
பெ: பெண் குருவிதான்
கூட்டுக்குள்ளே காத்திருந்தது
ஆ: வீட்டைத் தேடி ஆண் குருவிதான்
வந்து சேர்ந்தது
பெ: கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே
ஒன்னாச் சேர்ந்து
ஆ: ஜும்சுக்கு ஜும்ஜும்
ஆபெ: ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
ஜும்ஜும்குஜும் ஜும்கச்சிக்கு
ஜும்ஜும்க்கஜும்
திகு திகு திகு திகு ஜும்