menu-iconlogo
logo

Thanks Potta🌹தண்ணிய போட்ட🌹

logo
Şarkı Sözleri
Year1981

M.ஹும் ம் ம்

தண்ணியைப் போட்டா........

சந்தோ ஷம் பிறக்கும் ....

தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்...

தண்ணியைப் போட்டா........

சந்தோ ஷம் பிறக்கும்

தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்...

என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்

எப்போதும் மனசு நல்லாருக்கும்

என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்

எப்போதும் மனசு நல்லாருக்கும்

ஓ.....பார்வதி

F.ஏய்...நான் பாரு இல்ல சந்திரமுகி

M.பரவாயில்லே அட்ஜஸ்ட் பண்ணிக்கம்மா

F.பார்வதியல்ல தேவதாஸ்

நீ பாரு நல்லா நான் சந்திரமுகி

F.பார்வதியல்ல தேவதாஸ்

நீ பாரு நல்லா நான் சந்திரமுகி

M.அட...சந்திரமுகிதான் பார்வதி

பார்வதிதான் சந்திரமுகி

சந்திரமுகிதான் பார்வதி

பார்வதிதான் சந்திரமுகி

M.நானென்ன குடிச்சவனோ....

வேறெங்கும் நடிச்சவனோ....

F.காதலால் தோல்வி கண்டாய்....

என்னிடம் ஓடி வந்தாய்.....

M.காதல் ராஜாத்தி போனாளம்மா –

நானும் குடிகாரன் ஆனே னம்மா –

காதல் ராஜாத்தி போனாளம்மா – நானும்

குடிகாரன் ஆனே னம்மா ...

இன்று நான் உன்னை பார்த்தேனம்மா

மேலும் குடிகாரன் ஆனேனம்மா...

இன்று நான் உன்னை பார்த்தேனம்மா

மேலும் குடிகாரன் ஆனேனம்மா....

ஓ....பார்வதி

தண்ணியைப் போட்டா........

சந்தோஷம் பிறக்கும்

தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்...

என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்

எப்போதும் மனசு நல்லாருக்கும்

ஓ.....பார்வதி

F.ஐயோ...! துக்கமா பாட வேண்டிய

இடத்திலே சந்தோஷமா பாடறியே

🎼.  🎼.   🎼.   🎼.   🎼

M.ஓ..பார்வதி

(Starmakerல் இல்லாத நல்ல பாடலை

பதிவு செய்கிறேன்,நல்ல இருந்தா👍

சொல்லலாமே)

🌹Ayub Ayubstar786🌹

F.காதலித்தாள் பார்வதி

ஆட வந்தாள் சந்திரமுகி

M.அட ரெண்டு பெரும் பெண்ணம்மா

பேதமென்ன சொல்லம்மா

நீ ஒண்ணும் குடிக்கலையே..யே ..

நியாயங்கள் புரியலையே .....

F.நியாயத்தை சொல்லட்டுமா...

கேட்டதைக் கொடுக்கட்டுமா

🎵🏌🎵🏌music🏌🎵🏌

🌹Ayub Ayub star786🌹

M.அடிச்சாலும் ஓதச்சாலும் வருவேனடி

அங்கங்கே ரெண்டாகத் தெரிவேனடி

🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

M.உட்டாலக்கடி........

M.அடிச்சாலும் ஓதச்சாலும் வருவே..னடி

அங்கங்கே ரெண்டாகத் தெரிவே....னடி

எப்போதும் என் ஆசை வெல்லுமடி

எல்லோரும் நன்றாக ரசித்தாரடி

இதுபோல தினந்தோறும் நடிப்போமடி

ஓ  தண்ணியைப் போட்டா........

சந்தோஷம் பிறக்கும்

தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்...

என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்

எப்போதும் மனசு நல்லாருக்கும்....

எப்போதும் மனசு நல்லாருக்கும்...

🌹இனைந்து பாடியதில் மகிழ்ச்சி🌹

kamalhasan/Kalyani Menon,year.1981, Thanks Potta🌹தண்ணிய போட்ட🌹 - Sözleri ve Coverları