menu-iconlogo
logo

Sorkathin Vasapadi

logo
Şarkı Sözleri
சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே

சின்ன மலர் கொடியே

நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

உன்னாலே உண்டாகும்

நியாபங்கள் ஒன்றிரண்டு அல்லவே

ஒன்றுக்குள் ஒன்றான

நீரலைகள் என்றும் இரண்டல்லவே

சிட்ட்ரன்ன வாசலின் ஓவியமே,

சிந்தைக்குள் ஊறிய காவியமே

எங்கே நீ அங்கே தான் நான் இருப்பேன்,

எப்போதும் நீ ஆட தோல் கொடுப்பேன்

மோகத்தில் நான்

படிக்கும் மாணிக்க வாசகமே

நான் சொல்லும் பாடல்லேலம் நீ தந்த யாசகமே

சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்

சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்

பெண்ணல்ல நான் உனக்கு வண்ண களஞ்சியமே

நெஞ்சில் சிந்தும் பண்ணிதுளியே

என்னை சேரும் இளங்கிளியே

சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்

உன்னாலே நான் கண்ட காயங்களை

முன்னும் பின்னும் அறிவேன்

கண்ணாலே நீ செய்யும் mAயங்களை

இன்றும் என்றும் அறிவேன்

மின்சாரம் போலெனை தாக்குகிறாய்

மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்

கண்ணே உன் கண் என்ன வேலினமோ

கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ

கோட்டைக்குள் நீ புகுந்து

வேட்டைகள் ஆடுகிறாய்

நான் இங்கு தோற்று விட்டேன்

நீ என்னை ஆளுகிறாய்

சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்

சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே

நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

என்னை சேரும் இளங்கிளியே

சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

சொர்கத்தின் வாசற்படி....

K.J. Yesudas/K.s. Chithra, Sorkathin Vasapadi - Sözleri ve Coverları