menu-iconlogo
logo

Koodaluru Gundumalli

logo
Şarkı Sözleri
ஆ: கூடலூறு குண்டுமல்லி...

வாடை புடிக்க வந்த

வள்ளி...

பெ: கூடலூறு குண்டுமல்லி...

வாடை புடிக்க வந்த

வள்ளி...

ஆ: வாச கொத்தமல்லி...

வாம்மா கொஞ்சம் தள்ளி...

பெ: வாச கொத்தமல்லி...

வந்தேன் கொஞ்சம்

தள்ளி...

ஆ: கூடலூறு குண்டுமல்லி...

வாடை புடிக்க வந்த

வள்ளி...

ஆ: பெ கூடலூறு குண்டுமல்லி...

வாடை புடிக்க வந்த

வள்ளி...

ஆ: மாங்கா மரத்துல

மாங்காவ பாரு

மாங்கா மறைச்சு வைச்ச

தேரு.

தேங்கா உடைக்கல சேத்து

அரைக்கல

திங்காம திங்க

வந்ததாரு?

பெ: வாங்க என் மாப்பிள்ள

வாடாத பூவு

நோகாம தொட்டெடுத்து நீவு...

ஏங்கும் உடம்புல

ஏக்கம் அடங்கல

எப்போதும்

விட்டுவிட்டு தாவு...

ஆ: அடி ஏலமலை

காட்டுக்குள்ள

சோலையிருக்கு

அந்த சோலையில வாடி

புள்ள வேலயிருக்கு.

பெ: அரே ஹோய் ஹோய்

ஹோ ஹோ ஹோ.

ஆ-பெ: கூடலூறு குண்டுமல்லி...

வாடை புடிக்க வந்த

வள்ளி...

கூடலூறு குண்டுமல்லி...

வாடை புடிக்க வந்த

வள்ளி...

பெ: வாச கொத்தமல்லி...

வந்தேன் கொஞ்சம்

தள்ளி...

ஆ: வாச கொத்தமல்லி...

வாம்மா கொஞ்சம் தள்ளி...

பெ: கூடலூறு குண்டுமல்லி...

வாடை புடிக்க வந்த

வள்ளி...

ஆ: கூடலூறு குண்டுமல்லி...

வாடை புடிக்க வந்த

வள்ளி...

பெ: நாளான நாளுல

ஆளானேன் நானு

நான்தானே

நல்லகொம்புதேனு...

ஏளான்னு சொல்லுங்க

எங்கேயும் அள்ளுங்க

எப்போதும் நானும்

உங்க மானு...

ஆ: மொட்டான மொட்டுல

பித்தானேன் கேளு

தொட்டாட இப்போ நல்ல

நாளு.

சிட்டுச் சிரிப்புல

இரட்ட மடிப்புல

சிவ்வுன்னு

தூக்குதம்மா மேலு...

பெ: அடிவாரத்துல ஓரத்துல

சேர்ந்துகிறவா?

ஓரு நேரத்துல வாரத்துல

சேத்து தரவா.

ஆ: அரே ஹோய் ஹோய்

ஹோ ஹோ ஹோ.

பெ: கூடலூறு குண்டுமல்லி...

வாடை புடிக்க வந்த

வள்ளி...

ஆ: கூடலூறு குண்டுமல்லி...

வாடை புடிக்க வந்த

வள்ளி...

பெ: வாச கொத்தமல்லி...

வந்தேன் கொஞ்சம்

தள்ளி...

ஆ: வாச கொத்தமல்லி...

வாம்மா கொஞ்சம் தள்ளி...

ஆ-பெ: கூடலூறு குண்டுமல்லி...

பெ: ஹே ஹெ

வாடை புடிக்க வந்த

வள்ளி...

ஆ: ஹஹா

ஆ-பெ: கூடலூறு குண்டுமல்லி...

பெ: ஓஹோ

வாடை புடிக்க வந்த

வள்ளி...

ஆ: ஹே ஹேய் ..

Thanks for Joining - Prakash 31.

Malaysia Vasudevan/k.s.chitra, Koodaluru Gundumalli - Sözleri ve Coverları