menu-iconlogo
huatong
huatong
avatar

Per Vachaalum Vaikkaama

Malaysia Vasudevan/S. Janakihuatong
rosajo_5714huatong
Şarkı Sözleri
Kayıtlar
பேர் வச்சாலும் வைக்காம

போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து

சொட்டுத் தேன் தந்து

கிட்டத் தான் ஒட்டத் தான்

கட்டத் தான் அப்பபப்பா..

வச்சாலும் வைக்காம

போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

கோடை வெப்பத்தில்

கோயில் தெப்பத்தில்

ஏறலாம்...ஏறலாம்...

காமன் குண்றத்தில்

காதல் மண்றத்தில்

சேரலாம்...சேரலாம்...

கோடை வெப்பத்தில்

கோயில் தெப்பத்தில்

ஏறலாம்.. ஏறலாம்...

காமன் குண்றத்தில்

காதல் மண்றத்தில்

சேரலாம்.. சேரலாம்...

மந்தாரை செடியோரம்..

கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்...

சந்தோஷம் பெறலாமா ஹே

அதில் சந்தேகம் வரலாமா

பந்தக்கால் நட்டு.

பட்டுப்பாய் இட்டு.

மெல்லத் தான் அள்ளத்தான்

கிள்ளத்தான் அப்பபப்பா..

வச்சாலும் வைக்காம

போனாலும் மல்லி வாசம்

ஹேய்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து

சொட்டுத் தேன் தந்து

கிட்டத் தான் ஒட்டத் தான்

கட்ட தான் அப்பபப்பா..

வச்சாலும் வைக்காம

போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

காதல் மன்னனாம்

நீயும் கண்ணனாம்

நாளும் ஓர் அலங்காரமா

தோளில் மெல்லத் தான்

தேதி சொல்லத் தான்

தோன்றினேன் அவதாரமா

காதல் மன்னனாம்

நீயும் கண்ணனாம்

நாளும் ஓர் அலங்காரமா

தோளில் மெல்லத் தான்

தேதி சொல்லத் தான்

தோன்றினேன் அவதாரமா

கல்யாணம் முடிக்காது

நம்ம கச்சேரி தொடங்காது

கல்லால அணை போட்டு aey

இந்த காவேரி அடங்காது

அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு

செட்டப்பா செட்டப்பா

எட்டிப்போ அப்பபப்பா

வச்சாலும் வைக்காம

போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்..

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து

சொட்டுத் தேன் தந்து

கிட்டத் தான் ஒட்டத் தான்

கட்டத் தான் அப்பப்பா

வச்சாலும் வைக்காம

போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

Malaysia Vasudevan/S. Janaki'dan Daha Fazlası

Tümünü Görlogo