menu-iconlogo
huatong
huatong
avatar

Atho Mega Oorvalam

Manohuatong
msfross718huatong
Şarkı Sözleri
Kayıtlar
அதோ மேக ஊர்வலம்

அதோமின்னல் தோரணம் அங்கே

இதோ காதல் ஊர்வளம்

இதோ காமன்உற்சவம் இங்கே

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்

இதோ நான் உயிரினில்

உனைச்சேர்த்தேன் வா

அதோ மேக ஊர்வலம்

அதோ

மின்னல் தோரணம் அங்கே

உனது பாதம் அடடட இலவம் பஞ்சு

நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு

இரண்டு வாழைத் தண்டிலே

ராஜ கோபுரம்

நானும் இன்று கேட்கிறேன்

உன்னை ஓர் வரம்

தேகம் கொஞ்சம் மூடவே

கூந்தல் போதும் போதுமே

ஆடை என்ன வேண்டுமா

நாணம் என்ன வா வா

அதோ மேக ஊர்வலம்

அதோ மின்னல் தோரணம் அங்கே

குழலைப் பார்த்து முகிலென

மயில்கள் ஆடும்

முகத்தைப் பார்த்துஅடிக்கடி

நிலவு தேயும்

தென்னம்பாண்டி முத்தைப்போல்

தேவி புன்னகை

பந்து ஆடச் சொல்லுமே

செண்டு மல்லிகை

உன்னைச் செய்த பிரம்மனே

உன்னைப் பார்த்து

ஏங்குவான்

காதல் பிச்சை வாங்குவான்

இன்னும் என்ன சொல்ல

அதோ மேக ஊர்வலம்

அதோ

மின்னல் தோரணம் அங்கே

இதோ காதல் ஊர்வளம்

இதோ காமன்

உற்சவம் இங்கே

ஒரே நாள் அழகிய முகம்பார்த்தேன்

இதோ நான் உயிரினில்

உனைச் சேர்த்தேன் வா

அதோ மேக ஊர்வலம்

அதோமின்னல் தோரணம் அங்கே

Mano'dan Daha Fazlası

Tümünü Görlogo