menu-iconlogo
huatong
huatong
avatar

Kasethan Kadavulada

Mohamaad Ghibranhuatong
nazlax10huatong
Şarkı Sözleri
Kayıtlar
பொறக்குற நொடியில வெறட்டுது காசு

இருக்குற நிம்மதிய பன்னுது இப்போ close′உ

Money in the bank and Bank is the boss

தேடி-தேடி, ஓடி-ஓடி ஆனதெல்லாம் loss

பொறக்குற நொடியில வெறட்டுது காசு

இருக்குற நிம்மதிய பன்னுது இப்போ close (close)

Money in the bank and Bank is the boss

தேடி-தேடி, ஓடி-ஓடி ஆனதெல்லாம் loss

கனவுல காசு வந்தா காட்டனும் கணக்கு

அளவுக்கு மீறுன ஆச எதுக்கு?

Switz'ல இருக்கு காந்திக்கும் கணக்கு

ஏகபட்ட E.M.I′ல நாடே கெடக்கு

காசேதான், கடவுளடா

அந்த கடவுளும் என்ன படுத்துது'டா

காசேதான், கடவுளடா

அந்த கடவுளும் என்ன படுத்துது'டா, ஹே!

தல்லால தல்லால தல்லால-லா

தல்லால தல்லால தல்லால-லா, ஹே

தல்லால தல்லால தல்லால-லா

தல்லால தல்லால தல்லால-லா, ஹே

தல்லால தல்லால தல்லால-லா

தல்லால தல்லால தல்லால-லா, ஹே

தல்லால தல்லால தல்லால-லா

தல்லால தல்லால தல்லால-லா, ஹே

மனுசன மிருகமா மாத்திடும் money

Loan வேனுமா bro?, Trap on the honey

Digital world′ku மாறுவோம் இனி

உசாரா இல்லேனா தலைல துணி

காலம் full′ah கஷ்டப்பட்டு சேத்து வச்சேன் காசு

அத காலி பன்ன நடக்குது இங்க பல race

Sharp'ah நீ இருந்தா வாங்கிடலாம் clues

கொஞ்சம் அசந்தா ஆகிடும் மொத்தமா close

காசேதான், கடவுளடா

அந்த கடவுளும் என்ன படுத்துது′டா

காசேதான், கடவுளடா

அந்த கடவுளும் என்ன படுத்துது'டா

காசேதான், கடவுளடா

அந்த கடவுளும் என்ன படுத்துது′டா

காசேதான், கடவுளடா

அந்த கடவுளும் என்ன படுத்துது'டா

தல்லால தல்லால தல்லால-லா

தல்லால தல்லால தல்லால-லா, ஹே

தல்லால தல்லால தல்லால-லா

தல்லால தல்லால தல்லால-லா, ஹே

தல்லால தல்லால தல்லால-லா

தல்லால தல்லால தல்லால-லா, ஹே

தல்லால தல்லால தல்லால-லா

தல்லால தல்லால தல்லால-லா, ஹே

Mohamaad Ghibran'dan Daha Fazlası

Tümünü Görlogo