menu-iconlogo
logo

Maasilaa Unmai Kaathalae

logo
Şarkı Sözleri
ஆண் மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

ஆண் மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

பெண் பேசும் வார்தை உண்மைதானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

பெண் பேசும் வார்தை உண்மைதானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

ஆண் கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

ஆண் நெஞ்சிலே நீங்கிடாது

கொஞ்சும் இன்பமே

பெண் நிலைக்குமா இந்த

எண்ணம் எந்த நாளுமே

ஆண் நெஞ்சிலே நீங்கிடாது

கொஞ்சும் இன்பமே

பெண் நிலைக்குமா இந்த

எண்ணம் எந்த நாளுமே

பெண் பேசும் வார்தை உண்மைதானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

பெண் மாசிலா உண்மை காதலே

மாறுமா செல்வம் வந்த போதிலே

ஆண் கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

ஆண் உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பெண் இனிய சொல்லினால்

எனது உள்ளம் மகிழுதே

ஆண் உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பெண் இனிய சொல்லினால்

எனது உள்ளம் மகிழுதே

ஆண் பெண் அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாறுமோ………….

P. Bhanumathi/A.M. Rajah, Maasilaa Unmai Kaathalae - Sözleri ve Coverları