menu-iconlogo
logo

Naan Pizhai

logo
avatar
Ravi/Shashaa Tirupatilogo
🌊🐬ѕєитнιℓкυмαяαи🐬🌊🕊🦥logo
Uygulamada Söyle
Şarkı Sözleri
ஆண் : நான் பிழை

நீ மழலை

எனக்குள் நீ இருந்தால்

அது தவறே இல்லை

நீ இலை..ஈ.ஈ.ஈ.ஈ

நான் பருவ மழை

சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை

பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்..தேனே

அடைக்கலம் அமைக்க தகுந்த வன்தானே

ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே ...ஏ…

நான் நினைச்சா தோணும் இடமே...ஏ.ஏ.ஏ.ஏ.ஏஏ

அடி அழகா சிரிச்ச முகமே

நினைச்சா தோணும் இடமே

நான் பிறந்த தினமே

கெடச்ச..ஆ வரமே ..ஓ ஓ ஓ ஓ…ஓ

நான் பிழை

நீ மழலை

எனக்குள் நீ இருந்தால்

அது தவறே இல்லை

நீ இலை…ஈ

நான் பருவ மழை.. ஈ

சிறு சிறு துளியாய் விழும்

தருணம் இல்லை

ஆண் : ஹோஓஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ

ஹோஓஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ

ஹோஓஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ

ஹோஓஓ

ஹோஓஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ

ஹோஓஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ

ஹோஓ ஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ

ஹோஓஓ

ஆஆஆஆஆ ( Ma: ஓஓ

ஓ ஓஓ ஓ ஓஓ)

ஆண் : அவள் விழி மொழியை

படிக்கும் மாணவன் ஆனேன்

அவள் நடைமுறையை

ரசிக்கும் ரசிகணும் ஆனேன்.. ஏஏஏ

ஹோஓஓஓ.. ஓ..ஓஓஓ

பெண் : அவன் அருகினிலே

கணல் மேல் பனிதுளி ஆனேன்

அவன் அணுகயிலே

நீர் தொடும் தாமரை ஆனேன்

ஆண் : அவளோடிருக்கும்

ஒரு வித சினேகிதன் ஆனேன்

அவளுக்கு பிடித்த

ஒருவகை சேவகன் ஆனேன்ன்...

பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே

அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே

ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே ...ஏ..

நான் நினைச்சா தோணும் இடமே…ஏ.ஏ.ஏ.ஏ.ஏஏ

அடி அழகா சிரிச்ச முகமே

நினைச்சா தோணும் இடமே

நான் பிறந்த தினமே

கெடச்ச..ஆ வரமே ஓ ஓ ஓ ஓ…ஓ

நான் பிழை

நீ மழலை

எனக்குள் நீ இருந்தால்

அது தவறே இல்லை

நீ இலை.. ஈ.ஈ.ஈ.ஈ

நான் பருவ மழை

சிறு சிறு துளியாய் விழும்

தருணம் இல்லை