menu-iconlogo
logo

Maranthe Pochchu

logo
Şarkı Sözleri
பாடல் தலைப்பு மறந்தே போச்சி ரொம்ப

திரைப்படம் அத்தையா மாமிய்யா

கதாநாயகன் ஜெய் ஷங்கர்

கதாநாயகி உஷா நந்தினி

பாடலாசிரியர்கள் கவிஞ்ர் வாலி

இயக்குநர் சித்ராலயா கோபு

தயாரிப்பு கருடா பிலிம்ஸ்

தமிழில் ஐசக்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு...

லாலல லா

லாலல லா

லாலல லா

மறந்தே போச்சு

ரொம்ப நாள் ஆச்சு

மடிமேல் விளையாடி

நாம் மனம் போல் உறவாடி

இது தான் இடமா

நினைத்ததும் வருமா

இடம் உண்டு விளையாட

எதற்கும் பொழுதுண்டு உறவாட

எதற்கும் பொழுதுண்டு உறவாட

மறந்தே போச்சு

ரொம்ப நாள் ஆச்சு

மடிமேல் விளையாடி

நாம் மனம் போல் உறவாடி

தமிழில் ஐசக்

எழுத்துக்கள்

எல்லாம்

அகரத்தில்

தொடங்குகின்றன;

(அது போல)

உலகம் கடவுளில் தொடங்குகிறது.

மெதுவாய் தொட்டாட

மணி வாய் முத்தாட

வருவாய் என் கண்மணி

விரைவாய் வந்திங்கு

நிறைவாய் என் பங்கு

தருவாய் என் பொன்மணி

கிளி வாய் கொஞ்சாத

கனி வாய் இங்கேது

அறிவாய் என் கண்ணனே

மறைவாய் வந்தெந்தன்

மலர் வாய் முத்தங்கள்

பெறுவாய் என் மன்னனே

மறந்தே போச்சு

ரொம்ப நாள் ஆச்சு

மடிமேல் விளையாடி

நாம் மனம் போல் உறவாடி

தமிழில் ஐசக்

முதல் நாள் கல்யாணம்

மறுநாள் கச்சேரி

நெடு நாள் உல்லாசம்தான்

முதல் நாள் கல்யாணம்

மறுநாள் கச்சேரி

நெடு நாள் உல்லாசம்தான்

ஒரு நாள் விடாமல்

திருநாள் கொண்டாட

வருவேன் உன்னோடு நான்

ஒரு நாள் விடாமல்

திருநாள் கொண்டாட

வருவேன் உன்னோடு நான்

கொடுத்தால் முன்னூறு

கொடுப்பேன் எண்ணூறு

தடுத்தால் என்னாவது

கொடுத்தால் முன்னூறு

கொடுப்பேன் எண்ணூறு

தடுத்தால் என்னாவது

எடுப்பேன் கையோடு

இணைப்பேன் நெஞ்சோடு

இடம்தான் இன்றாவது

மறந்தே போச்சு

ரொம்ப நாள் ஆச்சு

மடிமேல் விளையாடி

நாம் மனம் போல் உறவாடி

மறந்தா போகும்

மனசுக்கு தெரியும்

இடம் உண்டு விளையாட

நாம் மனம் போல் உறவாட