ஆண் :காவலில் நிலை 
கொள்ளாமல் 
தாவுதே மனது 
பெண் :காரணம் 
துணையில்லாமல் 
வாடிடும் வயது 
ஆண் :ஆசை கொல்லாமல் 
கொல்லும் அங்கம் 
தாளாமல் துள்ளும் 
பெண் : என்னைக் கேட்காமல் ஓடும் 
இதயம் உன்னோடு கூடும் 
ஆண் : விரகமே... ஓா் 
நரகமோ சொல் 
பூவும்.. முள்ளாய்.. 
மாறிப் போகும்..... 
பெண் :பனி விழும் இரவு 
நனைந்தது நிலவு 
இளங்குயில் இரண்டு 
இசைக்கின்ற பொழுது 
பூப்பூக்கும் ராப்போது 
பூங்காற்றும் தூங்காது 
வா வா வா 
ஆண் :பனி விழும் இரவு 
நனைந்தது நிலவு