எண்ணமே ஏன் உன்னால
உள்ள பூந்துடு தன்னால
கன்னமே ஏன் கண்ணால
வெந்து சேவந்து புண்ணாக
ஏதோ நானும் ஒலர
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெக்கம் மலர
அவ வந்தா தேடியே
தன்ன நேரம் நிக்குது மோகம் சொக்குது வார்த்த திக்குதமா
நெஞ்சம் பூட்டி வெச்சத வந்தொடச்சிட்டமா
கட்சி சேர நிக்குது கண் அழைக்குது பொன் அணிந்திடமா
அன்பு தேங்கி நிக்குது வந்தெடுத்துக்கோமா
யாரும் பார்த்து நின்னு பேசவில்ல
காத்து நின்ணு குடுத்ததில்ல
நீயும் வந்து பாத்ததால பணியும் பத்திகிச்சே
கண் மரச்சு போற புள்ள
முன் அழச்சது யாரும் இல்ல
உன் மனசில்தான் விழுந்தேன் நானும் தங்கிடவே
எண்ணமே ஏன் உன்னால
உள்ள பூந்துடு தன்னால
கன்னமே ஏன் கண்ணால
வெந்து சேவந்து புண்ணாக
ஏதோ நானும் ஒலர
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெக்கம் மலர
அவ வந்தா தேடியே
தன்ன நேரம் நிக்குது மோகம் சொக்குது வார்த்த திக்குதமா
நெஞ்சம் பூட்டி வெச்சத வந்தொடச்சிட்டமா
கட்சி சேர நிக்குது கண் அழைக்குது பொன் அணிந்திடமா
அன்பு தேங்கி நிக்குது வந்தெடுத்துக்கோமா