menu-iconlogo
huatong
huatong
avatar

puli Manga Pulip

Santhanamhuatong
skeeteryoungohuatong
Şarkı Sözleri
Kayıtlar
வலி மாமே வலிப் (ஹான்)

புளி மாங்கா புளிப் (ஹையையோ)

வலி மாமே வலிப் (போடு)

புளி மாங்கா புளிப் (ஹான்)

வலி மாமே வலிப் ஆ

புளி மாங்கா புளிப்

வலி மாமே வலிப்

புளி மாங்கா புளிப் போடு

டாவு டாவு டகுலுத்தான் மாவு

டவுசர் டாரா கிழியுற நோவு

வளரும் தாடி ஆவாது shave'u

வேணா எனக்கு காதல் எனும் நோவு

அய்யய்யோ

கிக்கிறி மிக்கிறி வேலை காமிச்சி

ஆவ நெனச்சோம் husband'u (Husband'u)

காதல் கவிதைய டாரா கிழிச்சி

தூக்கி எறிஞ்சுடாடா

dustbin'க்கு (Dustbin'க்கு)

Passportதான் நான் உன்னை புட்ச்சின்னு

அந்த காதல் ஊருக்கு tour போவோம்தான்

Jackpot'ah உன்னை நான் கிழிச்சி

இந்த lottery சீட்டையே தொலைச்சிட்டேன்மா

Fast'ah பறந்துட்டேன்

நான் நாஸ்ட்டாவ மறந்துட்டேன்

டாவடிச்சு கவுத்துட்ட

நான் காவால கவுந்துட்டேன்

வலி மாமே வலிப் (ஹான்)

புளி மாங்கா புளிப் (ஹையையோ)

வலி மாமே வலிப் (போடு)

புளி மாங்கா புளிப் (ஹான்)

வலி மாமே வலிப் ஆ

புளி மாங்கா புளிப்

வலி மாமே வலிப்

புளி மாங்கா புலிளிப் போடு

சீச்சீ கவுச்சி சிக்காம ஆச்சி (ஆமா)

தோற்தேன் மாமா love'uல ஜெயிச்சி (அய்யோ)

நாச்சி நீச்சி நவுந்துட்டா சேச்சி

Steel'u body slim ஆயி போச்சி

தேங்கா வேனும்னா தென்னைமரம் ஏறுனும்

அவ கோச்சின்னு போனா convince பண்ணனும்

இதுலாம தெரியாமயா

relationship start பண்ணேன்

அதுனாலதான் அழுதுன்னு

இருந்தேன் ராஜவாதாசன ஹான்

என்ன கதற வுட்டாளே

என்ன அழுவ வுட்டாளே

தண்ணிய ஒழுவ வுட்டாளே

தனியா ஒளற வுட்டாளே

பெரிய போங்கு ஆயிட்டாளே

என்ன சாவடிச்சாளே

Paris ஜெயராஜ் heart patient ஆயிட்டான்

காப்பாத்த babyமா கிட்ட வா

Heart எல்லாம் ஒடிஞ்சிட்ச்சி

எட்த்துன்னு வாடி fevistic

சுத்துறேன் நான் பேய் புடிச்சி

கும்ட்டு போடி மந்திருச்சி

உன்னால்தான்டி டர் ஆய்ட்டேன்

கீழ விழுந்து மன்னாய்ட்டேன்

டர் ஆய்ட்டேன்... டர் ஆய்ட்டேன்...

பர் ஆய்ட்டேன்... பர் ஆய்ட்டேன்...

டர் ஆய்ட்டேன்... டர் ஆய்ட்டேன்...

பர் ஆய்ட்டேன்... பர் ஆய்ட்டேன்...

வலி மாமே வலிப் (ஹான்)

புளி மாங்கா புளிப் (ஹையையோ)

வலி மாமே வலிப் (போடு)

புளி மாங்கா புளிப் (ஹான்)

வலி மாமே வலிப்

புளி மாங்கா புளிப்

வலி மாமே வலிப்

புளி மாங்கா புளிப்

போட்றா...

ஆமா

ஹையோ

Santhanam'dan Daha Fazlası

Tümünü Görlogo