menu-iconlogo
huatong
huatong
Şarkı Sözleri
Kayıtlar
ஒற்றை இரவுக்காய்

பல பல பகலினை இழந்தேனே

ப்ளைண்ட் டேட் போக தான்

விழிகளை விழிகளை தொலைத்தேனே

உள்ளே தீ என்று

அழைத்தது அழைத்தது அவள் தான் டா

தீயே பொய் என்றால்

அவள் இவள் அவள் இவள் இவள்தாடா

அவள் மிஸ் மிஸ்டெரியஸ்

இவள் ப்ளூடி கார்ஜியஸ்

அவளோ அப்ஸ்கியூரியஸ்

இவனோ கன்புயூசியஸ்

அவள் மிஸ் மிஸ்டெரியஸ்

இவள் ப்ளூடி கார்ஜியஸ்

அவளோ அப்ஸ்கியூரியஸ்

இவனோ கன்புயூசியஸ்

வெப்பம் காட்ட தான் தெர்மோ மீட்டர்

தெர்மோ மீட்டர் இருக்குதடி

ஹைட்ட காட்ட தான் அல்டி மீட்டர்

அல்டி மீட்டர் உள்ளதடி

ஆழம் பாக்கத்தான்

பதோ மீட்டர் பதோ மீட்டர்

இருக்குதடி பெண்ணே

ஹார்ட்டுக்குள் மேட்டர் சொல்லும்

மீட்டர் ஒன்னு கண்டு பிடி

அவள் மிஸ் மிஸ்டெரியஸ்

இவள் ப்ளூடி கார்ஜியஸ்

அவளோ அப்ஸ்கியூரியஸ்

இவனோ கன்புயூசியஸ்

அவள் மிஸ் மிஸ்டெரியஸ்

இவள் ப்ளூடி கார்ஜியஸ்

அவளோ அப்ஸ்கியூரியஸ்

இவனோ கன்புயூசியஸ்

நீல கனவுகளை

ரகசிய இரவினில் யாசித்தால்

காலை விடிந்தவுடன் திரு

புகழ் திரு புகழ் வாசித்தால்

காமன் சூட்ட தான்

இரவினில் இரவினில்

யோசித்தால் காலை

வந்தாலோ இறைவனை

இறைவனை பூசித்தால்

புதிர் போலே நீள்கிறாள்

கதிர் போலே வீழ்கிறாள்

வெளியே நான் தேடினேன்

என்னுள்ளே வாழ்கிறாள்

அவள் மிஸ் மிஸ்டெரியஸ்

இவள் ப்ளூடி கார்ஜியஸ்

அவளோ அப்ஸ்கியூரியஸ்

இவனோ கன்புயூசியஸ்

Sathyaprakash/Christopher Stanley/Pravin Saivi'dan Daha Fazlası

Tümünü Görlogo