menu-iconlogo
huatong
huatong
avatar

VE - Thakita Thadhimi - Salangai Oli

Selva73huatong
🎵🎼selva73🎵🎼huatong
Şarkı Sözleri
Kayıtlar
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தகிட ததிமி தகிட ததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

தகிட ததிமி தகிட ததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது

என்பேனா

என் கதை எழுதிட மருக்குது

என்பேனா

இருதயம் அடிக்கடி இறந்தது

என்பேனா

என் கதை எழுதிட மருக்குது

என்பேனா

சுருதியும் லயமும் ஒன்று சேர

ஆண் : தகிடததிமி தகிடததிமி

தம்தானா

இதய ஒலியின்ஜதியில் எனது

தில்லானா

தகிடததிமி தகிடததிமி

தம்தானா

இதய ஒலியின்ஜதியில் எனது

தில்லானா

ஆண் : உலக வாழ்க்கை நடனம்

நீ ஒப்புக் கொண்ட பயணம்

அது முடியும் போதுதொடங்கும்

நீ தொடங்கும் போது முடியும்

உலக வாழ்க்கை நடனம்

நீ ஒப்புக் கொண்ட பயணம்

அது முடியும் போதுதொடங்கும்

நீ தொடங்கும் போது முடியும்

மனிதன் தினமும் அலையில்அலையும் குமுளி

தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ

மனிதன் தினமும் அலையில் அலையும் குமுளி தெரியும்

தெரிந்தும் மனமே லாலாலா லாலாலா

தாளம் இங்கு தப்பவில்லை

யார் மீதும் தப்பு இல்லை

கால்கள் போன பாதை

எந்தன் எல்லை

ஆண் : தகிடததிமி தகிடததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது

தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

என் கதை எழுதிட மருக்குது

ஆஆ ஆஆ ஆஆ

சுருதியும் லயமும் ஒன்று சேர

தகிடததிமி தகிடததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

ஆண் : பழைய ராகம் மறந்து

நீ பறந்ததென்ன பிரிந்து

இரவு தோரும் அழுது என்

இரண்டு கண்ணும் பழுத்து

பழைய ராகம் மறந்து

நீ பறந்ததென்ன பிரிந்து

இரவு தோரும் அழுது என்

இரண்டு கண்ணும் பழுத்து

இது ஒரு ரகசிய நாடகமே

அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே

இது ஒரு ரகசிய நாடகமே

அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே

பாவம் இங்கு பாவம் இல்லை

வாழ்க்கையோடு கோபமில்லை

காதல் என்னைக் காதலிக்கவில்லை

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : தகிட ததிமி தகிட ததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது

என்பேனா

என் கதை எழுதிட மருக்குது

என்பேனா

சுருதியும் லயமும் ஒன்று சேர

ஆண் : தகிடததிமி தகிடததிமி

தம்தானா

இதய ஒலியின்ஜதியில் எனது

தில்லானா

Selva73'dan Daha Fazlası

Tümünü Görlogo