menu-iconlogo
huatong
huatong
spbsjanaki-eppadi-eppadi-cover-image

Eppadi Eppadi

Spb/S.Janakihuatong
chasegirl1huatong
Şarkı Sözleri
Kayıtlar
ஆண் : எப்படி எப்படி

ஆண்குழு : சமைஞ்சது எப்படி

ஆண்குழு : எப்படி எப்படி

சமைஞ்சது எப்படி

(இசை)

பெண் : சக்கரைவள்ளி கிழங்கு

மாமா சமைஞ்சது இப்படி

சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி

முந்தாநாளு வானம் மாமோய்

தூறல் போடும் நேரம்

ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்

ஆண்குழு : அது எப்படி எப்படி

பெண் : ஹேங்..

ஆண்குழு : சமைஞ்சது எப்படி

பெண் : அஹா ஹா.. சக்கரைவள்ளி கிழங்கு

மாமா சமைஞ்சது இப்படி

Movie Indhu Music Deva

Year 1994 Lyrics Vaali

Singers S. P. Balasubramaniam, S Janaki

Saranam 1

ஆண் : சந்தையிலே சுத்துறயே எதுக்கு

பெண் : நீயும் ஜொல்லு விட்டு

பார்த்திடனும் அதுக்காக

ஆண் : சில்லறையை கேட்குறயே எதுக்கு

பெண் : கடன் சொல்லி விட்டு

போய்விடுவே அதுக்காக

ஆண் : என்னாட்டமா ஏழைக்கெல்லாம்

ரேட்டு ரொம்ப ஜாஸ்தி தான்

பெண் : அஹங்..

ஆண் : எல்லாத்தையும் இங்கேவுட்டா

சோறு தண்ணி நாஸ்தி தான்

பெண் : அட வெட்டியாக என்ன

பேச்சு விலை வாசி ஏறிப்போச்சு

நானும் தானே வாழனும் பக்கம் வந்த மாமா

இதுக்கு பேரம் பேசலாமா அஹா ஹா..

பாக்கு பாய போட்டு படிப்பேன்

பயாஸ்கோப்பு பாட்டு

ஆண்குழு : எப்படி எப்படி சமைஞ்சது எப்படி

பெண் : அஹா ஹா.. அப்படி

அப்படி சமைஞ்சது அப்படி

Saranam 2

ஆண் : சப்பரம் போல ஆடுறயே எதுக்கு

பெண் : நித்தம் சாமி

வந்து ஏறிடனும் அதுக்காக

ஆண் : தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு

பெண் : மாமன் பம்பரம் தான்

விட்டுடனும் அதுக்காக

ஆண் : சும்மானாச்சும் பார்க்கும் போது

சூட்ட நீயும் ஏத்துற

பெண் : ஆஆ

ஆண் : சராயத்த கண்ணுல வச்சு

ஆளு மேல ஊத்துற

பெண் : அடகாய்ஞ்ச மாடு கம்புல தான்

பாய்ஞ்சது போல் தெம்புல தான்

நீயும் மேய பார்க்குற

மூட்ட தூக்கும் மாமோய்

ஆண் : ஹோய்..

பெண் : அழகு மானத் தூக்கலாமா

ஹேய் மாமன் வீரம் என்ன

அதத் தான் நானும் பார்க்கலாமா

சங்கதி எல்லாம் தெரிஞ்சும்

நீயேன் சொதப்புற இப்படி

ஆண் : ஆங் ஆகங்

பெண் : சங்கதி எல்லாம் தெரிஞ்சும்

நீயேன் சொதப்புற இப்படி

ஆண் : ஆங் ஆங்

பெண் : சொர்க்க வாசல் கதவு

உனக்கு கிட்ட தானே இருக்கு

ஆண் : போடோய்

பெண் : உள்ளே வந்து பாரு

கிடைக்கும் தேவைப் பட்ட சரக்கு

ஆண் : ஐய்யோ ஐய்யயோ

பெண் : எப்படி எப்படி அஹா ஹா..

ஆண்குழு: அது அப்படி அப்படி..

பெண் : ஹேய்..எப்படி எப்படி

ஆண்குழு : அது அப்படி அப்படி

ஆண் : அப்படி..ஹேய்

Spb/S.Janaki'dan Daha Fazlası

Tümünü Görlogo