ஆண் : ஏய் எத்தனையோ சித்தனுங்க
கத்தியாச்சு
கத்தி கத்தி தோண்ட தண்ணி
வத்தியாச்சு
சுத்தமா சொன்னதெல்லாம் போறலியா மோதமாக
காதுல தான் யெரலியா
ஆண் : தந்தனா தந்தனா தானா தானா
தானா தான தானா
தந்தனா தந்தனா தானா தோய்
ஆண் : உன் மாதமா என் மாதமா
ஆண்டவன் எந்த மாதம்
நல்லவங்க எம் மாதமும்
ஆண்டவன் அந்த மாதமும்
ஆண் : அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் யேசாலும்
யேண்டா கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லடா சங்கதி சொல்லறேன் கேளுடா
ஆண் : அந்த ஆண்டவன் தான்
சிர்ஸ்துவான முஸ்லிம்-ஆ இல்ல இந்து-வா
ஆண் : உன் மாதமா என் மாதமா
ஆண்டவன் எந்த மாதம்
நல்லவங்க எம் மாதமும்
ஆண்டவன் அந்த மாதமும்
Uploadedb?suresh bavani
THANKS FOR JOINING
ஆண் : மனசுக்குள்ள நாய்களும் நரிகளும்
நாள் வகைப் பேயும்
நாட்டியம் ஆடுதடா
மனிதன் என்னும் போர்வையில் இருக்குது
பார்வையில் நடக்குது
நான் கண்ட மிருகமடா
ஆண் : அட யாரும் திருந்தலியாயே
இதுகா வருந்தலியாயே
அட யாரும்
திருந்தளியே இதுகா வருந்தலியாயே
ஆண் : நீயும் நானும் ஒண்ணு
இது நேசம் தான் மனசுல என்னு
பொய்யும் போறதையும் பண்ணு
இந்த பூமியா புதுசா பண்ணு
ஆண் : சும்மா சொன்னா சொன்னா சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னத்தான் நம்புறேன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடும் அல்லவா
ஆண் : உன் மாதமா என் மாதமா
ஆண்டவன் எந்த மாதம்
நல்லவங்க எம் மாதமும்
ஆண்டவன் அந்த மாதமும்
Uploadedb?suresh bavani
THANKS FOR JOINING
ஆண் : கணக்கில் ஒரு கூடலும் கழித்தாலும்
வகுத்தாலும் பெருக்காலும்
இருப்பது உண்மையாடா
கூட்டல் மட்டும் வாழ்வில் நடக்குது
பாவத்த பெருக்குது
இது என்ன ஜென்மமாதா
இப்ப புதுசா கணக்கெழுது
இங்கு வரட்டும் நல்ல பொழுது
இப்ப புதுசா கணக்கெழுது
இங்கு வரட்டும் நல்ல பொழுது
அடியே ஞானத்தங்கம் இங்கு
இங்கு நான் ஒரு ஞான சிங்கம்
இது பார்த்த பொய்கள் ஓடும்
ரெண்டு போட்ட உலகம் மாறும்
ஆண் : அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு
நாள் பக்கத்தில் பக்கத்தில் வருதுஇது சத்தியம் சத்தியம் சத்தியம்
சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது
ஆண் : உன் மாதமா என் மாதமா
ஆண்டவன் எந்த மாதம்
நல்லவங்க எம் மாதமும்
ஆண்டவன் அந்த மாதமும்
ஆண் : அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் யேசாலும்
யேண்டா கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லடா சங்கதி சொல்லறேன் கேளுடா
ஆண் : அந்த ஆண்டவன் தான்
சிர்ஸ்துவான முஸ்லிம்-ஆ இல்ல இந்து-வா
ஆண் : உன் மாதமா என் மாதமா
ஆண்டவன் எந்த மாதம்
நல்லவங்க எம் மாதமும்
ஆண்டவன் அந்த மாதமும்