
Ichutha Ichutha (Short Ver.)
ஆண் :மனச மனச
மறியல் செய்யுற
வயச வயச
தரியில் நெய்யுற
உயிர உயிர
உரியில் மாட்டுற
ஏன்டி திமிராடி..
பெண் :ஒ..ஒ..
சிரிச்சி சிரிச்சி
அவியல் செய்யுற
முறைச்சி முறைச்சி
பொரியல் பண்ணுற
உதட்ட கடிச்சி
தொவயல் ஆக்குற
ஏன்..டா
கொழுப்பாடா..
ஆண் :அடி என் உதட்டில்
செய்க எல்லாம் செய்றாலே
ஆனா மேல் உதட்டில்
வையுறாளே
பெண் :அட எப்ப இருந்து
இப்படி நீ மக்கான என்ன
புரிஞ்சிக்க மாக்கானே..
ஆண் : நான் அச்சி கொட்ட
நீ உச்சி கொட்ட
நான் எப்படி தான்
உன்னுகிட்ட உன்னுகிட்ட
குப்பை கொட்ட
போறேனோ..
பெண் :இச்சு தா
இச்சு தா
கன்னத்துல இச்சு தா..
ஆண் :ஹே பிச்சு தா
பிச்சு தா
கன்னங்களை பிச்சு தா..
பெண் :திட்டம் போட்டு
திருடிய கொல்லைகாரா
வெட்க பட வெக்கிறியே
வெள்ளை காரா
ஆண் : என்னை கொல்ல
உன்னை பெத்த
உன் ஆத்தா
என் உள் மனச
கெடையுற
கெடையுற
கெடையுற மோர்
மத்தா....
Tippu/Saumya, Ichutha Ichutha (Short Ver.) - Sözleri ve Coverları