menu-iconlogo
logo

Thanga Padkkathin Mele

logo
Şarkı Sözleri
தனம் மூர்த்தி

ஆ.தங்கபதக்கத்தின் மேலே..ஏஏ..

ஒரு முத்து பதித்தது போலே

உந்தன் பட்டு கண்ணங்களின் மேலே

ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ

நீயும் விட்டு கொடுத்திடலாமோ

பெ.ஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆ.தங்கபதக்கத்தின் மேலே

ஒரு முத்து பதித்தது போலே

இந்த பட்டு கண்ணங்களின் மேலே

ஒன்று தொட்டு கொடுத்திடலமோ

நீயும் விட்டு கொடுத்திடுலமோ

தனம் மூர்த்தி

ஆ.முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து

மெல்ல தவழ்வது கண்டு

முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து

மெல்ல தவழ்வது கண்டு

ஒரு கோடி என்னும் ஆசை நெஞ்சில்

மின்னி மறைவது உண்டு

ஒரு கோடி என்னும் ஆசை நெஞ்சில்

மின்னி மறைவது உண்டு

அழகு நடையில் பழகும் சிலையை

அணைக்க வந்தேனே

இதழ்கள் பொழியும் அமுத மழையில்

மிதக்க வைப்பேனே

தங்கபதக்கத்தின் மேலே.ஏஏ..

ஒரு முத்து பதித்தது போலே

இந்த பட்டு கண்ணங்களின் மேலே

ஒன்று தொட்டு கொடுத்திடுலமோ

நீயும் விட்டு கொடுத்திடுலமோ

தனம் மூர்த்தி

ஆ.பட்டாடை தொட்டாட தென்றல் துணிந்து

பக்கம் நடந்தது என்ன

பட்டாடை தொட்டாட தென்றல் துணிந்து

பக்கம் நடந்தது என்ன

உயிர் காதல் தலைவன் காவல் இருக்க

தொட்டு இழுப்பது என்ன

உயர் காதல் தலைவன் காவல் இருக்க

தொட்டு இழுப்பது என்ன

பனியில் நனையும் மலரின் உடலில்

குளிர் எடுக்காதோ

ஒருவன் மடியில் மயங்கும் பொழுதில்

சுகம் பிறக்காதோ

பெ.தங்கபதக்கத்தின் மேலே

ஒரு முத்து பதித்தது போலே

இந்த பட்டு கண்ணங்களின் மேலே

ஆ.ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ

நீயும் விட்டு கொடுத்திடலாமோ

தனம் மூர்த்தி

பெ.கொத்தோடு முத்தாட வஞ்சிக்கொடியை

தொட்டு தொடர்வது என்ன..

கொத்தோடு முத்தாட வஞ்சிக்கொடியை

தொட்டு தொடர்வது என்ன

அந்தி மாலைப்பொழுதில் காதல் நினவை

கொட்டி அளப்பது என்ன

அந்தி மாலைப்பொழுதில் காதல் நினவை

கொட்டி அளப்பது என்ன

ஊரும் உறவும் அறியும் வரையில்

கண்கள் மட்டோடு

ஊரும் உறவும் அறியும் வரையில்

கண்கள் மட்டோடு

மணமாலை தோளில் சூடும் நாளில்

கைகள் தொட்டாடு

மணமாலை தோளில் சூடும் நாளில்

கைகள் தொட்டாடு

பெ.தங்கபதக்கத்தின் மேலே

ஒரு முத்து பதித்தது போலே

இந்த பட்டு கண்ணங்களின் மேலே

ஆ.ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ

நீயும் விட்டு கொடுத்திடலாமோ

பெ.ஆஆஆஆ....ஆஆஆஆ

ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்

Tm Soundararajan/P. Susheela, Thanga Padkkathin Mele - Sözleri ve Coverları