menu-iconlogo
logo

Kalamellam Kadhal Vazhga

logo
Şarkı Sözleri
காலமெல்லாஆஆஆம் காதல் வாழ்கஆ.....

காதலேனும்ம்,ம்..ம்ம்… வேதம் வாழ்கஆ.....

காதலே..ஏ..ஏஏ நிம்மதி…

கனவுகளேஏஏஏ அதன் சன்னிதி….

கவிதைகள் பாடீஈஈஈ……

நீ காதலி… நீ காதலி… நீ காதலி…

கண்ணும் கண்ணும் மோதுமம்மா

நெஞ்சம் மட்டும் பேசுமம்மா

கா தல்ல்ல்ல்…

தூக்கம் கெட்டுப் போகுமம்மா

தூது செல்லத் தேடுமம்மா

கா தல்,ல்,ல்ல்ல்….

ஆணுக்கும் பெண்ணுக்கும்

அன்பையேஏஏ போதிக்கும்ம்ம்ம்

காதல் தினம் தேவை,,ஈஈஈ…

கெஞ்சினால் மிஞ்சிடும்ம்ம்

மிஞ்சினால் கெஞ்சிடும்ம்ம்ம்

காதல் ஒரு போதை,,ஈஈஈ…

காதலுக்குப் பள்ளி இல்லையேஏஏஏஏ

அது சொல்லித் தரும் பாடம் இல்லையேஏஏ….

காலமெல்லாஆஆஆம் காதல் வாழ்கஆ.....

ஜாதி இல்லை பேதம் இல்லை

சீர்வரிசை தானம் இல்லை

கா,,தல்,ல்,ல்ல்ல்….

ஆதி இல்லை அந்தம் இல்லை

ஆதாம் ஏவாள் தப்புமில்லை

கா,,தல்,ல்,ல்ல்ல்….

ஊரென்னஏஏ பேரென்னஏஏ

தாய் தந்தை யாரென்னஏஏ

கா,,தல் ஒன்று சேரும் ம்ம்ம்ம்

நீயின்றிஈஈ நானில்லைஈ

நானின்றிஈஈ நீயில்லைஈ,,ஈஈ

காதல் மனம் வாழும்ம்ம்ம்ம்

ஜாதகங்கள் பார்ப்பதில்லையேஏஏஏஏ

அது காசு பணம் கேட்பதில்லையேஏஏஏஏ

காலமெல்லாஆஆஆம்…காதல் வாழ்கஆ.....

காதலேனும்ம்,ம்..ம்ம்…வேதம் வாழ்கஆ.....

காதலே..ஏ..ஏஏ நிம்மதி…

கனவுகளேஏஏஏ அதன் சன்னிதி

கவிதைகள் பாடீஈஈஈ….

நீ காதலி…. நீ காதலி…. நீ காதலி….