menu-iconlogo
logo

Oormila Oormila

logo
Şarkı Sözleri
‘தேனிசைத்தென்றல்’ தேவா அவர்களுக்கு

கோடான கோடி நன்றி

இந்த துள்ளலான பாடலை பாடிய

திருமதி. ஷோபா சந்திரசேகர் அவர்களுக்கும்

‘இளையதளபதி’ விஜய் அவர்களுக்கும் நன்றி

ஆண்: லால்ல லாலா

லா லாலல்லல்ல லாலல்லல்ல லாலல்லல்ல லாலல்லா

இசை

ஆண்: லால்ல லாலா

லா லாலல்லல்ல லாலல்லல்ல லாலல்லல்ல லாலல்லா

இசை

ஆண்: லால்ல லா லலலா

லால்லலல்ல லலலலாலலா

லாலலல்லல்லா லாலலல்லல்லா

லலலா லா லா லா லலா

இசை

ஆண்: ஊர்மிளா

ஊர்மிளா

கண்ணிலே

காதலா

நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா

உன் கன்னம் தங்க ஆப்பிளா ஊர்மிளா

நீ பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா

கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா

பெண்: ஊர்மிளா

உன் ஊர்மிளா

கண்ணிலே

காதலா

நான் கண் அடிக்கும் மின்னலா காதலா

என் கன்னம் தங்க ஆப்பிளா காதலா

நான் பூத்ததென்ன பூவிலா

தேகம் என்ன திங்களா

கூந்தல் உந்தன் ஊஞ்சலா காதலா

ஹோலே ஹோலே.. ஹொ ஹோலே ஹோலே ஹோலே

ஹோலே ஹோலே..ஹொ ஹோலே ஹோலே ஹோலே

ஆண்: பலா பலா உன் இதழா

உன் பட்டு மேனி நான் வசிக்கும் பங்களா

இசை

பெண்: நிலா நிலா என் உடலா

என் நெஞ்சை கிள்ளிப் போனதென்ன நீங்களா

இசை

ஆண்: திட்டம் இட்டு சிக்க வைக்க

சுற்றி வந்து சொக்க வைக்க

சொட்டு நீலம் போட்டு வந்த வெண்ணிலா

பெண்: அங்கும் இங்கும் தொட்டதென்ன

ஆசை முத்தம் இட்டதென்ன

அல்லி மொட்டுப் பூத்திருக்கும் நெஞ்சிலா

ஆண்: என்னுடன் மோதலா

(சிரிப்பு)என்னடி ஊடலா

கூட வேண்டும் வாடி கோகிலா

பெண்: ஹோலே ஹோலே.. ஹொ ஹோலே ஹோலே ஹோலே

ஹோலே ஹோலே.. ஹொ ஹோலே ஹோலே ஹோலே

ஹோலே ஹோலே.. ஹோலே ஹோலே..

ஹோலே ஹோலே.. ஹோலே ஹோலே…

ஆண்: லால்ல லாலா

லா லாலல்லல்ல லாலல்லல்ல லாலல்லல்ல லாலல்லா

இசை

ஆண்: லால்ல லா லலலா

லால்லலல்ல லலலலாலலா

லாலலல்லல்லா லாலலல்லல்லா

லலலா லா லா லா லலா

பெண்: இதம் பதம் உன் விரலா

என் மேனி எங்கும் கோடு போடும் பென்சிலா

இசை

ஆண்: புல்லாங்குழல் உன் குரலா

என் காது ரெண்டில் மோதுகின்ற தென்றலா

இசை

பெண்: மண் உறங்கும் போதும்

அந்த விண் உறங்கும் போதும்

ரெண்டு கண் உறங்கவில்லை எந்தன் காதலா..

ஆண்: முன் இரண்டு மொட்டு கொண்டு

கண் இரண்டு போதை கொண்டு

பன்னிரண்டு மாதம் ஆச்சு ஊர்மிளா

பெண்: அத்தனை துள்ளலா இத்தனை கிள்ளலா

முத்தம் போடும் பொது வள்ளலா

ஹோலே ஹோலே.. ஹொ ஹோலே ஹோலே ஹோலே

ஹோலே ஹோலே.. ஹொ ஹோலே ஹோலே ஹோலே

ஆண்: ஊர்மிளா ஊர்மிளா

பெண்: கண்ணிலே காதலா

ஆண்: நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா

பெண்: என் கன்னம் தங்க ஆப்பிளா காதலா

ஆண்: நீ பூத்ததென்ன பூவிலா

தேகம் என்ன திங்களா

கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா

பெண்: ஹோலே ஹோலே.. ஹொ ஹோலே ஹோலே ஹோலே

ஹோலே ஹோலே.. ஹொ ஹோலே ஹோலே ஹோலே

CeylonRadio Presentation

( on 15th Nov’19)

Vijay/Shoba Chandrasekhar, Oormila Oormila - Sözleri ve Coverları