menu-iconlogo
logo

Ghilli movie Emotional scene

logo
Şarkı Sözleri
Flight 'க்கு இன்னும்

எவ்ளோ நேரம் இருக்கு?

இன்னும் நாப்பது நிமிஷம் இருக்கு.

நாப்பது நிமிஷம் இருக்கா?

நாப்பது நிமிஷம் தான் இருக்கு.

ஏன்?

எனக்கு காரப்பூரி சாப்பிடணும்போல இருக்கு.

எது? காரப்பூரி யா?

Flight 'க்கு டைம் ஆச்சு.

இந்த நேரத்துல போய்

Please..

Please..

Please..

யோவ்.. என்னய்யா late பண்ணிட்டு இருக்க?

சீக்கிரம் குடுயா.

சீக்கிரம் சாப்டு...

ஹலோ.

(Others talking)

டேய் எங்கடா இருக்க?

(Others talking)

நான் இங்க ஏர்போர்ட் போயிட்டு இருக்கேன்.

(Others talking)

அதெல்லாம் ஒன்னும் பிரச்சன இல்ல..

யோவ், இங்க ஒரு பொண்ணு

சாப்டுட்டு இருந்ததே.. எங்க?

(Others talking)

எங்க போயிருந்த?

ஷாப்பிங் போனேன்.

(Shock) Hn..

(Angry) ஷாப்பிங் போறதுக்கு இதுவா நேரம்?

கொஞ்ச நேரத்துல

எவ்ளோ டென்ஷன் ஆகிட்டேன் தெரியுமா?

அட எனக்கு இருக்குற டென்டின் கூட

உனக்கு இல்ல !

(Crying)

(Angry) ஊருக்கு போறது நீயா நானா?

(Crying)..

உன்னால அன்னைக்கு match விளையாட

முடியாம போனதுக்கு காரணம் நான் தான?

இன்னைக்கு நடக்கப்போற final match 'ல

நீ கண்டிப்பா ஜெயிக்கணும் !

National cup வாங்கணும் !

உனக்கு present பண்ண தான்

இந்த knee cap வாங்க போனேன்.

Best of luck.

(Crying)

அதுக்கு இதுவா நேரம்?

சரி சரி வா போலாம்.

ஆட்டோ...

Vijay/trisha, Ghilli movie Emotional scene - Sözleri ve Coverları