menu-iconlogo
logo

Yaaraiyum Ivlo Azhaga - From "Sulthan"

logo
Şarkı Sözleri
ஹே யாரையும் இவளோ அழகா பாக்கல

உன்னை போல் எவளும் உசுர தாக்கல

காதுல வேற எதுவும் கேக்கல

காலிதான் ஆனேன் போற போக்குல

கோணலா பாக்குறா

கோவமா பேசுறா

Channel'ah மாத்துறா

என் மனச

முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்

மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ

பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே

முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்

மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ

பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்

பாவம் பாரு பெண்ணே

யாரையும் இவளோ அழகா பார்க்கல

உன்ன போல் எவளும் உசுர தாக்கல

காதுல வேற எதுவும் கேக்கல

காலிதான் ஆனேன் போன போக்குல

கோணலா பாக்குறா

கோவமா பேசுறா

Channel'ah மாத்துறா

என் மனச

முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்

மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ

பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்

பாவம் பாரு பெண்ணே

நீ தண்ணிகுள்ள கைய வெச்சா

தண்ணிக்கு ஜன்னி ஏறும்

கட்டெறும்பு உன்ன தொட்டா

பட்டாம்பூச்சியா மாறும்

நீ மஞ்ச பூச கைய வெச்சா

அஞ்சாறு colour'ah ஆகும்

நீ எட்டு வெச்ச கட்டான் தரை

மிட்டாய போல இனிக்கும்

காது திருகாணியில்

காதல் தலைக்கேறுதே

நீ பூசும் மருதாணியில்

என் பூமி சிவப்பாகுதே

சேவல் இறகால

சேலை நான் செஞ்சி

தாரேன் வாடி என் தமிழ் இசையே

தமிழ் இசையே

முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்

மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ

பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே

முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்

மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ

பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்

பாவம் பாரு பெண்ணே

யாரையும் இவளோ அழகா பார்க்கல

உன்ன போல் எவளும் உசுர தாக்கல

காதுல வேற எதுவும் கேக்கல

காலிதான் ஆனேன் போன போக்குல

Vivek–Mervin/Silambarasan TR, Yaaraiyum Ivlo Azhaga - From "Sulthan" - Sözleri ve Coverları