menu-iconlogo
huatong
huatong
بول
ریکارڈنگز
HD Surround Effect

பழனிவேல் நடராஜன்

Music Lovers Family

(CO Captain)

For more tracks

Just type: பழனிவேல் நடராஜன்

Ready

ஆண்:மடிசாரு கட்டிண்டு...

வந்தாளே மகராணி...

பெண்:ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

ஆண்:அழகான கண்ணத்தில்...

அப்பிண்டா மருதாணி...

பெண்:ம்ஹும் ஆஹம் ஆஹாம் ஆஹாம்

ஆண்:மடிசாரு கட்டிண்டு...

வந்தாளே மகராணி...

அழகான கண்ணத்தில்...

அப்பிண்டா மருதாணி...

பெண்:ம்..அங்கே தொட்டு...

இங்கே தொட்டு...

எங்கே தொட்டேளே...

ஆண்:சுதி ஏறிபோச்சு நேக்கு...

கொஞ்சம் வேர்த்துப்போச்சு மூக்கு...

பெண்:உம்ம பஞ்சகொச்சம் பார்த்து...

பயம் ஆகிபோச்சு நேக்கு...

ஆண்:பம்பாய் மாமி...

அ..பம்பாயி..மாமி...

பம்பாய் மா..மி...

அ..பம்பாயி..மாமி...

ஆண்:மடிசாரு கட்டிண்டு...

வந்தாளே மகராணி...

பெண்:கண்ணாலே பார்த்தேளே...

கண்ணத்தில் மருதாணி...

HD Surround Effect

பழனிவேல் நடராஜன்

Music Lovers Family

(CO Captain)

For more tracks

Just type: பழனிவேல் நடராஜன்

Ready

HD Surround Effect

பழனிவேல் நடராஜன்

Music Lovers Family

(CO Captain)

For more tracks

Just type: பழனிவேல் நடராஜன்

Ready

பெண்:பம்பாய் மாமி சொல்றேளே...

பார்வதின்னு சொல்லுங்கோ...

ஆண்:பார்வதினா வெக்ஸ் ஆச்சு...

பம்பாய் மாமி சிக்ஸ் ஆச்சு...

பெண்:பி.ஏ.பி.எல் படிச்சுண்டு...

காமசூத்ரம் படிச்சேளா...

ஆண்:காமசூத்ரம் படிச்சுண்டே...

பி.ஏ.பி.எல் படிச்சேன்டி...

பெண்:முத்தம் போடும் முன்னாலே...

மூக்கை கடிக்க பாப்பேளா...

ஆண்:போயும் போயும் இந்நேரம்...

புடவைக்கென்ன தாழ்ப்பாளா...

பெண்:மாமி ஏன் மாமி...

உத்தரவு தருவாளா...

ஆண்:பம்பாய் மாமி...

அ..பம்பாயி..மாமி...

பம்பாய் மா..மி...

அ..பம்பாயி..மாமி...

பெண்:மடிசாரு கட்டிண்டு...

வந்தேனே மகராணி...

ஆண்:அழகான கண்ணத்தில்...

அப்பிண்டா மருதாணி...

( இசை ஹம்மிங்... )

HD Surround Effect

பழனிவேல் நடராஜன்

Music Lovers Family

(CO Captain)

For more tracks

Just type: பழனிவேல் நடராஜன்

Ready

ஆண்:சரி ஜோடி நீதானடி...

சட்டப்படி சொன்னாளே...

பெண்:ஆஹ் எட்டித்தொட எது செக்ஷன்...

ஈ.பி.கோவா பார்த்தேளா...

ஆண்:ம்..அப்பிலுக்கே போகாது...

தப்பாதடி ஏன் ரூட்டு...

பெண்:ஆத்துக்காரி கீழ் கோர்ட்டு...

ஐயர் தானே மேல் கோர்ட்டு...

ஆண்:வத்தக்கொழம்பு நீதானடி...

பெண்:மஹ்

ஆண்:சுட்ட அப்பம் நான் தான்டி...

பெண்:ஆஹா அஞ்சு சவரன் குறைஞ்சாலும்...

ஆத்துக்காரி உன் ஜோடி...

ஆண்:நீதான்… நீதான்...

இளநீர் காய்சக்கொடி...

ஆண்:பம்பாய் மாமி...

அ..பம்பாயி..மாமி...

பம்பாய் மா..மி...

அ..பம்பாயி..மாமி...

ஆண்:மடிசாரு கட்டிண்டு...

வந்தாளே மகராணி...

அழகான கண்ணத்தில்...

அப்பிண்டா மருதாணி...

பெண்:( சிரிப்பு ) அங்கே தொட்டு...

இங்கே தொட்டு...

எங்கே தொட்டேளே...

ஆண்:ஏய் சுதி ஏறிபோச்சு நேக்கு...

கொஞ்சம் வேர்த்துப்போச்சு மூக்கு...

பெண்:உம்ம பஞ்சகொச்சம் பார்த்து...

பயம் ஆகிபோச்சு நேக்கு...

ஆண்:பம்பாய் மாமி...

அ..பம்பாயி..மாமி...

பம்பாய் மா..மி...

அ..பம்பாயி..மாமி...

பம்பாய் மாமி...

அ..பம்பாயி..மாமி...

பம்பாய் மா..மி...

அ..பம்பாயி..மாமி...

Thank you For Choosing my Track

By

பழனிவேல் நடராஜன்

பழனிவேல் நடராஜன் کے مزید گانے

تمام دیکھیںlogo