menu-iconlogo
huatong
huatong
بول
ریکارڈنگز

Ready

ஆண் : ஒரு முறை இருமுறை

பல முறை கேட்டபின்

இதயத்தின் கிளையினில் பூத்தாளே…

அடி முதல் நுனிவரை அவளது நினைவுகள்

ஆஹா அழகாய் தொலைந்தேனே…

குழு : டம்மா டம்மா டம்ம

டம்ம டம்மா டம்மா டம்மா

டம்ம டம்ம டம்மா டம்மா

டம்மா டம்ம டம்ம டம்மா

டம்மா டம்மா ஹோ

பழனிவேல் நடராஜன்

Music Lovers Family (CO Captain)

Ready

பெண் : சின்னச் சின்னத்

தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே

முத்தமிடும் மாயம் மாயம்

என்ன என்ன சொல்லிக்கொடுடா..

பெண் : கத்தியின்றி ரத்தமின்றி

காதல் வந்து யுத்தமிடும் காயம்

காயம் இன்பமென்று

சொல்லிக்கொடுடா…

ஆண் : மேகம் போலே….

நான் மேலே பறந்தேன்…

வானம் கீழே…

நான் உள்ளே நுழைந்தேன்…..

பெண் : காதல் தீண்டி…

நான் உன்னைப்பார்த்தேன்…

நாளும் தாண்டி….

உன் கண்ணைப் பார்த்தேன்…

ஆண் : சின்னச் சின்னத்

தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே

முத்தமிடும் மாயம் மாயம்

என்ன என்ன சொல்லிக்கொடுடி…

ஆண் : கத்தியின்றி ரத்தமின்றி

காதல் வந்து யுத்தமிடும் காயம்

காயம் இன்பமென்று

சொல்லிக்கொடுடி….

குழு : டம்மா டம்மா

டம்ம டம்ம டம்மா

டம்மா டம்மா ஹோ……

HD Surround Effect

பழனிவேல் நடராஜன்

Music Lovers Family (CO Captain)

Ready

ஆண் : கொலுசுக்குள் வந்து விடவா ….

நடக்கையில் சத்தமிடவா…

உன் பாதம் தீண்டி கிடப்பேனே

உயிரே….

ஆண் : கம்மலினில் தொங்கி விடவா ….

அங்கேயே தங்கிவிடவா…

உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே

கிளியே……

பெண் : குறும்பாலே ஜெயித்தானே…

களவாடி கவிழ்த்தானே

கனவாலே என்னைக் கொல்கின்றான்..

பெண் : கண்ணாலே இழுத்தானே…

குறுப்பாட்டை பிடித்தானே…

அய்யயோ என்னைக்

கொல்கின்றான்……

ஆண் : சின்னச் சின்னத்

தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே

முத்தமிடும் மாயம் மாயம்

என்ன என்ன சொல்லிக்கொடுடி

ஆண் : கத்தியின்றி ரத்தமின்றி

காதல் வந்து யுத்தமிடும் காயம்

காயம் இன்பமென்று

சொல்லிக்கொடுடி

ஆண் : மேகம் போலே…

நான் மேலே பறந்தேன்…

வானம் கீழே..

நான் உள்ளே நுழைந்தேன்…

ஆண் : சின்னச் சின்னத்

தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே

முத்தமிடும் மாயம் மாயம்

என்ன என்ன சொல்லிக்கொடுடி

ஆண் : கத்தியின்றி ரத்தமின்றி

காதல் வந்து யுத்தமிடும் காயம்

காயம் இன்பமென்று

சொல்லிக்கொடுடி

குழு : டம்மா டம்மா டம்ம

டம்ம டம்மா டம்மா டம்மா

டம்ம டம்ம டம்மா டம்மா

டம்மா டம்ம டம்ம டம்மா

டம்மா டம்மா

ஹோ…..

Thank you For Choosing my Track

By

பழனிவேல் நடராஜன்

பழனிவேல் நடராஜன் کے مزید گانے

تمام دیکھیںlogo