Created first in
with Tamil lyrics by
மலர்கள் நனைந்தன பனியா...லே
என் மனதும் குளிர்ந்தது நிலவா...லே
மலர்கள் நனைந்தன பனியா...லே
என் மனதும் குளிர்ந்தது நிலவா...லே
பொழுதும் விடிந்தது கதிரா...ஆஆஆலேஏஏ
பொழுதும் விடிந்தது கதிரா...லே
சுகம் பொங்கி எழுந்தது நினைவா..லே
மலர்கள் நனைந்தன பனியா...லே
என் மனதும் குளிர்ந்தது நிலவா...லே
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இருகன்னம் குழிவிழ நகை செய்தா...ஆஆஆன்
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இருகன்னம் குழிவிழ நகை செய்தா...ன்
என்னை நிலா...வினில் துயர் செய்தான்
என்னை நிலா...ஆஆஆவினில்
துயர் செய்தான்
அதில் எத்தனை எத்தனை
சுகம் வைத்தா...ன்
சேர்ந்து மகிழ்ந்து போரா...டி
தலை சீவி முடித்தேன் நீரா...டி
சேர்ந்து மகிழ்ந்து போரா...டி
தலை சீவி முடித்தேன் நீரா...டி
கன்னத்தைப் பா..ர்த்தேன் முன்னாடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னா..டி
பட்ட கா..யத்தைச் சொன்னது
கண்ணா...டீஈ
மலர்கள் நனைந்தன பனியா...லே
என் மனதும் குளிர்ந்தது நிலவா...லே
இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு
விளக்கேற்றீஈஈ
இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு
விளக்கேற்றீஈஈ
உயிர் எனும் கா...தல் நெய்யூற்றி
உயிர் எனும் கா...தல் நெய்யூற்றி
உன்னோஓஓடிருப்பேன்
மலரடி போ...ற்றி
மலர்கள் நனைந்தன பனியா...லே
என் மனதும் குளிர்ந்தது நிலவா...லே
பொழுதும் விடிந்தது கதிரா...லே
சுகம் பொங்கி எழுந்தது நினைவா..லே
மலர்கள் நனைந்தன பனியா...லே
என் மனதும் குளிர்ந்தது நிலவா...லே