menu-iconlogo
huatong
huatong
avatar

Oru Kola Kili - HQ

🌜Aladdin🧞huatong
🦋🌜Aladdin🧞‍♂️🦋huatong
بول
ریکارڈنگز
ஒரு கோல கிளி சோடி தன்னை

தேடுது தேடுது மானே

அது திக்க விட்டு தெசையை விட்டு

நிக்குது நிக்குது முன்னே

அது இப்போ வருமோ…

எப்போ வருமோ….ஓஓஓ

மிகவும் அழகிய பாடல்

உங்களுக்காக வழங்கியது

உங்கள் நண்பன்

Aladdin

ஒரு கோல கிளி சோடி தன்னை

தேடுது தேடுது மானே

அது திக்க விட்டு தெசையை விட்டு

நிக்குது நிக்குது முன்னே

ஒரு சோள குயில் சோடி தன்னை

தேடுது தேடுது மானே

அது நெஞ்சும் கெட்டு

நெனப்பும் கெட்டு

நிக்குது நிக்குது முன்னே

இப்போ வருமோ

எப்போ வருமோ….

ஆசை பொறந்தா

அப்போ வருமோ

ஒரு கோல கிளி சோடி தன்னை

தேடுது தேடுது மானே

அது திக்க விட்டு தெசையை விட்டு

நிக்குது நிக்குது முன்னே

அழகிய காதல் பாடல்

உங்களுக்காக

Aladdin

அது மாமரத்து கூட்டு குள்ளே

அந்நாளிலே

நல்ல சோடி உடன் பாட்டெடுத்த

பொன் நாளிலே…

ரெண்டும் ஊர சுத்தி

தேர சுத்தி ஒன்னா போனது

அது ஒன்னா இருந்த காலம் இப்போ

எங்கே போனது

நாலு பக்கம் தேடி தேடி

நல்ல நெஞ்சு வாடுதடி

கூவுகிற கூவல் எல்லாம்

என்ன வந்து தாக்குதடி

இப்போ வருமோ

எப்போ வருமோ

ஒட்டி இருக்க

ஒத்து வருமோ

ஒரு கோல கிளி சோடி தன்னை

தேடுது தேடுது மானே

அது திக்க விட்டு தெசையை விட்டு

நிக்குது நிக்குது முன்னே

ஜோடி கிடைக்குமா

கிடைக்காத

Aladdin

அடி மொய் எழுத வந்த கிளி

போராடுது

அத பொய் எழுத வெச்ச கிளி

சீராடுது

இதில் யாரை சொல்லி

குத்தம் என்ன

எல்லாம் நேரம் தான்

அடி ஒன்னோடு ஒன்னு சேராவிட்டால்

என்றும் பாரம் தான்

தித்திக்கும் செங்கரும்பே

இதனை நாள் எங்கிருந்தே

மொட்டு விட்ட தேன் அரும்பே

போதும் அடி உன் குறும்பே

விட்ட குறையோ

தொட்ட குறையோ

இந்த உறவு

என்ன முறையோ

ஒரு கோல கிளி

சோடி தன்னை

தேடுது தேடுது மானே

அது திக்க விட்டு தெசையை விட்டு

நிக்குது நிக்குது முன்னே

இப்போ வருமோ

எப்போ வருமோ

ஆசை பொறந்தா

அப்போ வருமோ…

ஒரு கோல கிளி

சோடி தன்னை

தேடுது தேடுது மானே

அது திக்க விட்டு தெசையை விட்டு

நிக்குது நிக்குது முன்னே

ஒரு சோள குயில்

சோடி தன்னை

தேடுது தேடுது மானே

அது நெஞ்சும் கேட்டு

நெனப்பும் கேட்டு

நிக்குது நிக்குது முன்னே

வர்ட்ட

🌜Aladdin🧞 کے مزید گانے

تمام دیکھیںlogo