menu-iconlogo
huatong
huatong
avatar

Kadhal Kadhal En Kannil

Chinna Mapillaihuatong
🦅🌊🐬ѕєитнιℓкυмαяαи🐬🌊🦅huatong
بول
ریکارڈنگز
ஆ: காதல் காதல் காதல்

என் கண்ணில் மின்னல் மோதல்

என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்..ல்

நீ பார்க்கும்பார்வையில்

மனம் காதல் ஃபீவரில்

நான் கொஞ்சம் அணைக்க

பெ: என் கன்னம் சிவக்க

*****senthil*****

பெ: காதல் காதல் காதல்

என் கண்ணில்மின்னல் மோதல்

என் நெஞ்சில் கொஞ்சும்சாரல்

நீ பார்க்கும் பார்வையில்

மனம் காதல் ஃபீவரில்

என் கன்னம் சிவக்க

ஆ: நான் கொஞ்சம் அணைக்க….ஏ

*****senthil*****

Movie Name : Poochudavaa

Music : Sirpi

Singers: Spb & Chitra

Pathivu: senthilkumaran

My Other Songs

Search on ‘senthilkumaran’

*****senthil*****

*****saranam-1*****

பெ: எந்தன் நெஞ்சினிலே….ஏஏ..ஏ

ஒரு பட்டர்ஃப்ளை வந்தது

கீரிட்டிங்ஸ் தந்தது

உன்னாலே….ஏஏ..ஏ…..ஏ ஏ..ஏ..ஏஏஏ

*****senthil*****

ஆ: உள்ளங்கைகளிலே…ஏ

ஒரு ரோஜா மலர்ந்தது

கிஸ் மீ (smile)என்றது

உன்னாலே….ஏஏ..ஏ …..ஏ ஏ..ஏ..ஏஏஏ

பெ: இமைத்தாலும் என்

நெஞ்சுக்குள் ஓசை கேட்கும்

ஆ: நீ நடந்தால்

புல்லிலும் பூக்கள் பூக்கும்

பெ: மூடி வைக்கும் போதும்

ஆசை ஜன்னல் திறக்கும்.. ம்ம்..ம்ம்..ம்

ஆ: காதல் காதல் காதல்

என் கண்ணில் மின்னல் மோதல்

என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்

நீ பார்க்கும் பார்வையில்

மனம் காதல் ஃபீவரில்

நான் கொஞ்சம் அணைக்க

பெ: என் கன்னம் சிவக்க

*****senthil*****

*****saranam-2*****

ஆ: கா.தல் நினைவுகளே…..ஏ

எந்தன் கண்களை மூடுதே

கனவுக்குள் மூழ்குதே

கொண்டாடுதே….ஏஏ..ஏ..ஏஏ..ஏ..ஏஏ

*****senthil*****

பெ: காதல் மழையினிலே…ஏ

உயிர் நனைகின்ற வேளையில்

நனையாத பாகங்கள்

எதுவுமில்லை..ஈஈ..ஈ…..ஈ ஈ..ஈ

ஆ: மழை நாளிலே

மார்பிலே தூங்க வேண்டும்…ம்

பெ: உன் மூச்சிலே

உயிரெல்லாம்

நீங்க வேண்டும்

ஆ: நம் காதல் பூமியெல்லாம்

பூப்பறிக்க வேண்டும்..ம்ம்.. ம்

பெ: காதல் காதல் காதல்

என் கண்ணில் மின்னல் மோதல்

என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்

நீ பார்க்கும் பார்வையில்

மனம் காதல் ஃபீவரில்

என் கன்னம் (smile)சிவக்க

ஆ: நான் கொஞ்சம்

.ம்ம்.. ம் ஹாஹா.ஹா

Chinna Mapillai کے مزید گانے

تمام دیکھیںlogo
Kadhal Kadhal En Kannil بذریعہ Chinna Mapillai - بول اور کور