தரிசனம் தரவேண்டும் ஏசைய என்மேல்
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா !
தரிசனம் தரவேண்டும் ஏசைய என்மேல்
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா !
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும்
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும்
ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக எனைக்காக்கும் திருக்குமரா!
தரிசனம் தரவேண்டும் ஏசைய என்மேல்
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா !
நாளும் பொழுதும் உம் நினைவோடு நான்
வாழும் நல் வாழ்வு தரவேண்டுமே.......
நாளும் பொழுதும் உம் நினைவோடு நான்
வாழும் நல் வாழ்வு தரவேண்டுமே
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே
தேனின் சுவையோடு......
தேனின் சுவையோடு......கீதம் பாடிடுமே
ராக தாள பாவ கால லயமுடனே லயமுடனே
தரிசனம் தரவேண்டும் ஏசைய என்மேல்
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா !
வானும் விண்மீனும் உலகோடுதான்
யாவும் உன் சாயல் தெளிவாகுதே.....
வானும் விண்மீனும் உலகோடுதான்
யாவும் உன் சாயல் தெளிவாகுதே
பாரில் எமக்காக தேவ சுதனாக
பாரில் எமக்காக தேவ சுதனாக
நாதர் கனிவோடு .........
நாதர் கனிவோடு தாமே நாடிநீரே
பாவ நாச தேவ பாலன் தயவுடனே தயவுடனே
தரிசனம் தரவேண்டும் ஏசைய என்மேல்
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா !
தரிசனம் தரவேண்டும் ஏசைய என்மேல்
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா !
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும்
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும்
ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக எனைக்காக்கும் திருக்குமரா!
தரிசனம் தரவேண்டும் ஏைய என்மேல்
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா !