menu-iconlogo
huatong
huatong
avatar

Manasukkul Oru Puyal

farahuatong
piscesmbghuatong
بول
ریکارڈنگز
fara faiz

தர்ரா ராரா றாரா ரா

ரார ராரா ரா

தர்ரா ராரா றாரா ரா

ரார ராரா ரா

ஆகான்

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே

அதன் பேர்தான் என்ன?

புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய்

அடுத்த நிலைதான் என்ன?

இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும்

என்னென்ன ஆகும்?

என்னென்ன ஆகும்?

பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்

பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்

ஆஹா ஆகான்

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

ஓஹோ ஓஹோ

லாஆ

fara faiz

மூச்சு விடவும் மறந்துவிட்டேன்

மூச்சு விடவும் மறந்துவிட்டேன்

எனக்கென்று பெயரில்லை அன்பே என் உடலில்லை

இங்கே என் உயிரில்லை உயிரே

என்ன புதுமை அட தூக்கம் என் இடக் கண்ணில்

கனா என் வலக் கண்ணில் நிஜமா

மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று

முக்தி பெற்று திரும்புதல் போல

உன் மடியில் சொல்லால் விழுந்தவன்

கவியாய் முளைத்தேன் உன் பொன் மடி வாழ்க

நம் மெய் காதல் வாழ்க

நம் மெய் காதல் வாழ்க

நம் மெய் காதல் வாழ்க

நம் மெய் காதல் வாழ்க

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே

அதன் பேர்தான் என்ன

இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும்

என்னென்ன ஆகும்

fara faiz

மேற்கில் போன பறவை ஒன்று

மேற்கில் போன பறவை ஒன்று

மே மாதத்தில் எனக்கொரு

கன்னிப் பெண் வருமென்று

காதில் பண் பாடிவிட்டுச் சென்றது

என்ன வியப்பு அந்தப் பாடல்

பண் தேயும் முன்னே கண்ணே

என் கண்கள் உன்னைக் கண்டது

பருவத்தில் ஒரு முறை பூத்தேன்

பார்த்ததில் மறுமுறை பூத்தேன்

உன் மார்பின் மையத்தில் எனக்கொரு

குடிசை போட்டு நான் வாழ்ந்திட வேண்டும்

நம் மெய் காதல் வாழ்க

நம் மெய் காதல் வாழ்க

நம் மெய் காதல் வாழ்க

நம் மெய் காதல் வாழ்க

நம் மெய் காதல் வாழ்க

நம் மெய் காதல் வாழ்க

fara کے مزید گانے

تمام دیکھیںlogo