menu-iconlogo
logo

Poojaiketha Poovithu (Short Ver.)

logo
بول
பாவாட கட்டயில பாத்தேனே மச்சம்

ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்

நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்

கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்

அச்சு வெல்லப் பேச்சுல ஆளத்தூக்குற

கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற

துள்ளிப் போகும் புள்ளி மான

மல்லு வேட்டி இழுக்குது

மாமன் பேசும் பேச்சக் கேட்டு

வேப்பங்குச்சி இனிக்கிது

பூஜைக்கேத்த பூவிது

நேத்துத்தான பூத்தது

பூத்தது.. யாரத பாத்தது

மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது

சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது

கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்

பூஜைக்கேத்த பூவிது

நேத்துத்தான பூத்தது

பூத்தது.. யாரத பாத்தது

Poojaiketha Poovithu (Short Ver.) بذریعہ Gangai Amaran/K. S. Chithra - بول اور کور