menu-iconlogo
huatong
huatong
avatar

Aathu Mettula /ஆத்து மேட்டுல/Ponnumani

Jayachithrahuatong
꧁ঔৣ☬ஜெயசித்ரா♛༻꧂huatong
بول
ریکارڈنگز
???Follow #Jayachithra???

பெ)ஆத்து மேட்டுல

முத்தம் ஒண்ணு கொடுத்தா

மொத்த கடன் தீராது..

காத்து வாக்குல

கண்ணடிச்சி கவுத்தா

கெட்ட மனம் தேறாது..

ஆத்து மேட்டடுல

முத்தம் ஒண்ணு கொடுத்தா

மொத்த கடன் தீராது..

காத்து வாக்குல

கண்ணடிச்சி கவுத்தா

கெட்ட மனம் தேறாது..

பட்டி தொட்டி..

பக்கம் எல்லாம்...

லவ்வு லவ்வு லவ்வு ஆச்சி..

கட்டி வச்ச...

கட்டவிழ்ந்து...

இச்சு இச்சு கிஸ் ஆச்சி

அட.... ஆத்து மேட்டுல ..

ஆ)ஆத்து மேட்டடுல

முத்தம் ஒண்ணு கொடுத்தா

மொத்த கடன் தீராது...

காத்து வாக்குல

கண்ணடிச்சி கவுத்தா

கெட்ட மனம் தேறாது...

?Subscribe RJ Kailashvicky

YouTube Channel?

ஆ)வெட்டி கதையிலே

வேகம் கொறையல,,,..

வீண் பேச்சு

ஏன் மானே

தட்டி கேட்டுக்க

கிட்ட ஆளில்ல,,,..

நீ ஒன்னு தா மானே,

???????

பெ)கட்டந்தரையிலே

கட்டில் இருக்குது...

காத்தாட வா மாமா,,,..

கட்டிபுடிச்சிகோ

வட்டம் அடிச்சிகோ

கேட்பாரு யார் மாமா,

ஆ)வெத்தலைய

போட்டு...போட்டு,,,..

முத்த கரை நீ போட...

பெ)நித்தம் அத

பாத்து பாத்து

பித்ததில நீ ஆடா...

ஆ)பட்டி தொட்டி..

பக்கம் எல்லாம்...

லவ்வு லவ்வு லவ்வு ஆச்சி..

பெ)கட்டி வச்ச....

கட்டவிழ்ந்து...

இச்சு இச்சு கிஸ் ஆச்சி

பெ)அட ..ஆத்து மேட்டுல ..

ஆ)ஹோஹோஹோய்....

ஆத்து மேட்டுல

முத்தம் ஒண்ணு கொடுத்தா

மொத்த கடன் தீராது....

காத்து வாக்குல

கண்ணடிச்சி கவுத்தா,,,..

கெட்ட மனம் தேராது...

?Subscribe RJ Kailashvicky

YouTube Channel?

பெ)காட்டு குயிலொன்னு

கானம் படிக்குது,,,.

கேட்டோடி வா மாமா..

ஏட்டில் இருக்கிற

பாடம் புடிக்கில,,,..

நீ பேச வா மாமா

???????

ஆ)மாமன் வெறப்புல

மீசை முறுக்குன்னா...

தாங்காது உன்ன தேகம்,,,.

ஏதோ கணக்குலா

நானும் தவிக்கிறேன்,,,..

ஏ_ன் இன்னும் சந்தேகம்.....

பெ)வெக்கம் என்ன

விட்டு விட்டு

ரொம்ப தூரம் போகாதா....

ஆ)பச்சரிசி அச்சு வெல்லம்,,,,..

ரெண்டும் ஓன்னு சேராதா...

பெ)பட்டி தொட்டி..

பக்கம் எல்லாம்...

லவ்வு லவ்வு லவ்வு ஆச்சி..

ஆ)கட்டி வச்ச...

கட்டவிழ்ந்து......

இச்சி இச்சி கிஸ் ஆச்சி,

ஆத்து மேட்டுல....

பெ)ஆத்து மேட்டுல

முத்தம் ஒண்ணு கொடுத்தா

மொத்த கடன் தீராது..

காத்து வாக்குல

கண்ணடிச்சி கவுத்தா

கெட்ட மனம் தேராது...

ஆ)பட்டி தொட்டி..

பக்கம் எல்லாம்...

லவ்வு லவ்வு லவ்வு ஆச்சி..

கட்டி வச்ச.... கட்டவிழ்ந்து.....

ம்ம்ம் ம்ம்ம் கிஸ் ஆச்சி,

ஆத்து மேட்டுல...ஹோய்...

பெ)ஆத்து மேட்டுல

முத்தம் ஒண்ணு கொடுத்தா

மொத்த கடன் தீராது..

காத்து வாக்குலா

கண்ணடிச்சி கவுத்தா

கெட்ட மனம் தேராது...

ஆ)ஆத்தூ மேட்டுல

முத்தம் ஒண்ணு கொடுத்தா

மொத்த கடன் தீராது..

காத்து வாக்குல

கண்ணடிச்சி கவுத்தா

கெட்ட மனம் தே_ராது...

?Follow #Jayachithra?

Jayachithra کے مزید گانے

تمام دیکھیںlogo
Aathu Mettula /ஆத்து மேட்டுல/Ponnumani بذریعہ Jayachithra - بول اور کور