ஹலோ...
ஹலோ...
ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ...
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை
ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
ம்ம்ஹ்ம்ம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
பிரியா
காவிரியின் மீனோ
நோ
பூவிரியும் தேனோ
நோ நோ
காவிரியின் மீனோ
பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ
தேடி வரலாமோ
நாட் யெட்
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
ரியலி?
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜை அறை பார்க்கும் ஆசை வரக்கூடும்
ஐ டோண்ட் மைண்ட்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ...
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
ஹ்ம்ம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
ம்ம்ஹ்ம்ம்
பிரியா
உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ
என்னவென்று சொல்வேன்? உன்னையன்றி யாரோ?
வேலி உள்ள முல்லை
வேலி எனக்கில்லை
வேலி உள்ள முல்லை
வேலி எனக்கில்லை
பொறுமையுடன் இருங்கள்
முதுமை வரும் வரையோ?
ஹலோ...
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
ஹ்ம்ம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
ம்ம்ஹ்ம்ம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ...