menu-iconlogo
logo

Paada Vanthathor Gaanam

logo
بول
லா ல லா….லல்ல லல்லா ..

ல ல லா….ல ல லா….

பாட வந்ததோர் கானம்

பாவை கண்ணிலோ நாணம்

பாட வந்ததோர் கானம்

பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை

தள்ளாடும் பெண் மாலை

இளமை வயலில் அமுத மழை விழ

பாட வந்ததோர் கானம்

பாவை கண்ணிலோ நாணம்

ராஜமாலை தோள்சேரும்

நாணமென்னும் தேனூறும்

ராஜமாலை தோள்சேரும்

நாணமென்னும் தேனூறும்

கண்ணில் குளிர்காலம்

நெஞ்சில் வெயில்காலம்

கண்ணில் குளிர்காலம்

நெஞ்சில் வெயில்காலம்

அன்பே…

அன்பே..எந்நாளும் நானுந்தன் தோழி..

பண்பாடி.. கண்மூடி..

உனது மடியில் உறங்கும் ஒரு கிளி..

பாட வந்ததோ கானம்

பாவை கண்ணிலோ நாணம்

லால லால லாலல் லாலா

லால லாலல்லா லா லா

மூடிவைத்த பூந்தோப்பு

காலம் யாவும் நீ காப்பு

மூடிவைத்த பூந்தோப்பு

காலம் யாவும் நீ காப்பு

இதயம் உறங்காது இமைகள் இறங்காது

இதயம் உறங்காது இமைகள் இறங்காது

தேனே…

தேனே…கங்கைக்கு ஏனிந்த தாகம்..

உல்லாசம் உள்ளூரும்

நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

பாட வந்ததோர் கானம்

பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும்….. பொன் வேளை...

தள்ளாடும்... பெண் மாலை

இளமை வயலில் அமுத மழை விழ

Chorus லால லாலா லாலா

லால லாலா லாலா

லால லாலா லாலா

லால லாலா லாலா