தமிழில் பதிவேற்றம்
பெ:தன்னன்னன்னா தானன்னன்னானா
தானண்ணா தானன்னனானா
தான தானான தான தானான தானன்னனானா....
தானண்ணா தானன்னனானா
தானானனானா...
ஆ:ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை
அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில்
மனம் வீசுது இன்னும்
பாடல் விருப்பம்:
அன்புத் தோழி
ஆதரவு தரும் அன்பு
உள்ளங்களுக்கு நன்றி
அன்புடன் சசிகுமார்
பெ:எடுத்து கொடுக்கையிலே
இரு விரல் மோதும்
நகங்கள் உரசி கொண்டால்
அனல் உருவாகும்
எடுத்து கொடுக்கையிலே
இரு விரல் மோதும்
நகங்கள் உரசி கொண்டால்
அனல் உருவாகும்
ஆ:உள்ளங்கை சூடுபட்டு
மலர் கொஞ்சம் வாடும்
உள்ளங்கை சூடு பட்டு
மலர் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடிகொண்டால்
அது கொஞ்சம் ஆறும்..ம்
பெ:ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
ஆண் : பூவை கையில் பூவை
அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில்
மனம் வீசுது இன்னும்
தமிழில் பதிவேற்றம்:
பாடியதும் மறக்காமல் லைக் பன்னுங்கள்
மற்றவர்களை இப்பாடல் சென்றடையட்டுமே
பெ:இளம்பிறையே இளம்பிறையே
வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
இளம்பிறையே இளம்பிறையே
வளர்ந்துவிடாதே
இருளே இவளின் துணையே
ஆண் : தினம் தித்திக்கும்
ராத்திரிகள் நிலவே சுடாதே
அட தூங்கிய சூரியனே இரவை தொடாதே
சுடாதே தொடாதே..ஏ ஏ
பெண் : ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
ஆண் : பூவை கையில் பூவை
அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில்
மனம் வீசுது இன்னும்
தமிழில் பதிவேற்றம்:
ஆண் : தாகம் எடுக்கையிலே
மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து
குடை பிடிக்காதோ
தாகம் எடுக்கையிலே
மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து
குடை பிடிக்காதோ
பெ:நனைந்த மலர்களுக்கு
குளிர் எடுக்காதோ
நனைந்த மலர்களுக்கு
குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து
தலை துவட்டாதோ
ஆண் : ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
பெண் : பூவை கையில் பூவை
அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில்
மனம் வீசுது இன்னும்
ஆண் : தொட்டு தந்த கையில்
மனம் வீசுது இன்னும்
ஆண் பெண் : தானா நனா தானா தனா
தானன்னனானா...
தானா நனா தானா தனா
தானன்னனானா...