menu-iconlogo
huatong
huatong
بول
ریکارڈنگز
படம் : மைக்கேல் மதன காம ராஜன்

இசை : ராஜா சார்

குரல் : கமல், எஸ்.ஜானகி

பதிவேற்றம் :

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

இசை......

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

கையில் கையும் வச்சு

கண்ணில் கண்ணும் வச்சு

நெஞ்சின் மந்த்ரம் கொண்டு

சேருன்ன நேரம்

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

இசை.....

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

பதிவேற்றம் :

ஒன்னோட சுந்தர ரூபம்

வர்ணிக்க ஓர் கவி வேணும்

மோகன ராகம் நின் தேகம்

கீர்த்தனமாக்கி ஞான் பாடும்

புஞ்சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு

கண்ணான கண்ணே

என் சொந்தம் அல்லோ நீ..நீ..நீ..நீ..

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

கையில் கையும் வச்சு

கண்ணில் கண்ணும் வச்சு

நெஞ்சின் மந்த்ரம் கொண்டு

சேருன்ன நேரம்

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

பதிவேற்றம் :

சப்பர மஞ்சத்தில் ஆட

சொப்பன லோகத்தில் கூட

ப்ரேமத்தின் கீதங்கள் பாட

சொர்க்கத்தில் ஆனந்தம் தேட

: சயன நேரம் மன்மத யாரம்

புலரி வரையில் நம்மோடே லோகம்

ஆ…ஆ…ஆ…

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

கையில் கையும் வச்சு

கண்ணில் கண்ணும் வச்சு

நெஞ்சின் மந்த்ரம் கொண்டு

சேருன்ன நேரம்

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்

பதிவேற்றம் :

நன்றி...நன்றி...நன்றி...

Kamal Haasan/S. Janaki کے مزید گانے

تمام دیکھیںlogo