menu-iconlogo
huatong
huatong
avatar

Ponmeni Uruguthe

Kamal Haasan/Silk Smitahuatong
Prakash 31huatong
بول
ریکارڈنگز
ஏ ஏ ஆ ஆ ஆ .ம் ...ஆ

ஹா ஹா .. ஹாங் ...

பொன்மேனி உருகுதே

என் ஆசை பெருகுதே

ஏதேதோ நினைவு தோனுதே

எங்கேயோ இதயம் போகுதே

பனிகாற்றிலே தர நானனானா

பொன்மேனி உருகுதே

என் ஆசை பெருகுதே

ஏதேதோ நினைவு தோனுதே

எங்கேயோ இதயம் போகுதே

பனிகாற்றிலே தர நானனானா

இளமை இது எங்கும் வயது

இரு விழியும் தூங்காது

இனிமை சுகம் வாங்கும் மனது

இனியும் இது தாங்காது

இளமேனி வாடுதே தனலாகவே ஹ ..

இளங்காற்று வீசுதே அனலாகவே

பதில் இல்லையோ தர நானனனன

பொன்மேனி உருகுதே

என் ஆசை பெருகுதே

ஏதேதோ நினைவு தோனுதே

எங்கேயோ இதயம் போகுதே

பனிகாற்றிலே தர நானனானா

அருவி என ஆசை எழுந்து

அனைக்கும் சுகம் பார்க்காதோ

உருகும் மனம் உன்னை நினந்து

உணர்வுகளை சேர்க்காதோ

உனக்காக ஏங்குதே ஒரு பூவுடல்

உறவாடும் இன்பமோ திருபார்கடல்

பதில் இல்லையோ தர நானனனன

பொன்மேனி உருகுதே

என் ஆசை ஆ பெருகுதே

ஏதேதோ நினைவு தோனுதே

எங்கேயோ இதயம் போகுதே

பனிகாற்றிலே தர நானனானா

பொன்மேனி உருகுதே

என் ஆசை ஆ பெருகுதே

ஏதேதோ நினைவு தோனுதே

எங்கேயோ இதயம் போகுதே

பனிகாற்றிலே தர நானனானா

Thanks for Joining - Prakash 31.

Kamal Haasan/Silk Smita کے مزید گانے

تمام دیکھیںlogo