menu-iconlogo
logo

Ding Dong Kovil Mani

logo
بول
டிங் டாங் கோவில்

மணி கோவில் மணி

நான் கேட்டேன்

உன் பேர் என்

பெயரில் சேர்ந்தது

போல் ஒலி கேட்டேன்

நீ கேட்டது

ஆசையின் எதிரொலி

ஆ ஆ நீ தந்தது

காதலின் உயிர்வலி

டிங் டாங் கோவில்

மணி கோவில் மணி

நான் கேட்டேன்

உன் பேர் என்

பெயரில் சேர்ந்தது

போல் ஒலி கேட்டேன்....

சொல்லாத காதல்

சொல்ல சொல்லாகி வந்தேன்

நீ பேச இது நீ பேச

சொல் ஏது

இனி நான் பேச

கனவுகளே கனவுகளே

பகல் இரவு நீள்கிறதே

இதயத்திலே

உன்நினைவு இரவுபகல்

ஆள்கிறதே

சற்று முன்பு

நிலவரம் எந்தன் நெஞ்சில்

கலவரம்

கலவரம்

ஆ ஆ டிங் டாங்

கோவில் மணி கோவில்

மணி நான் கேட்டேன்

உன் பேர் என்

பெயரில் சேர்ந்தது

போல் ஒலி கேட்டேன்

புல் தூங்கும் பூவும்

தூங்கும் புதுக் காற்றும்

தூங்கும் தூங்காதே நம்

கண்கள்தான்

ஏங்காதே

இந்த காதல்தான்

பிடித்ததெல்லாம்

பிடிக்கவில்லை பிடிக்கிறது

உன்முகம்தான்

இனிக்கும் இசை

இனிக்கவில்லை

இனிக்கிறது உன்பெயர்தான்

எழுதி வைத்த

சித்திரம் எந்தன் நெஞ்சில்

பத்திரம்

பத்திரம்

ஆ ஆ… டிங் டாங்

கோவில் மணி கோவில்

மணி நான் கேட்டேன்

உன் பேர் என்

பெயரில் சேர்ந்தது

போல் ஒலி கேட்டேன்

நீ கேட்டது

ஆசையின் எதிரொலி

ஆ ஆ நீ தந்தது

காதலின் உயிர்வலி