menu-iconlogo
huatong
huatong
avatar

Aethamayya Aetham

Malaysia Vasudevan/k.s.chitrahuatong
romorichardhuatong
بول
ریکارڈنگز
முந்தி முந்தி விநாயகரே..ஏ

முப்பத்து முக்கோடி தேவர்களே..ஏ

நீர் கொடுத்த நீரையெல்லாம்...

நீர் கொடுத்த நிலத்துக்கே

பாய்ச்ச போறேன்.

சீராக ஏரோட்டி...

பார் முழுக்க சோற்கொடுத்து

காக்கபோறேன்...

ஆதரிக்க வேணும்மையா......

ஏத்தமையா ஏத்தம்...

ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்...

ஏத்தமையா ஏத்தம்...

ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்...

எங்கப்பன் உன் பாட்டன்...

முப்பாட்டன் சொத்து இது...

ஏத்தமையா ஏத்தம்...

ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்...

ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்...

ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்...

உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்...

ஏத்தமையா ஏத்தம்...

உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்...

கோவணத்தில் ஒரு காசிருந்தா...

கோழி கூவ ஒரு பாட்டு வரும்...

பாட்டுபடிக்கிற என் மாமா...

உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா...

கோவணத்தில் ஒரு காசிருந்தா...

கோழி கூவ ஒரு பாட்டு வரும்...

பாட்டுபடிக்கிற என் மாமா...

உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா...

கோவணமுமில்ல...

கையில் காசுமில்ல...

பாட்டு வருதே என்னபுள்ள...

கோயில் சிலை போல...

உன்ன கண்டதால்...

ஏத்தம் கெடுதே கன்னிபுள்ள...

சேலைய பார்த்தாலே...

சொக்கி போகுற என் மாமா...

வேலைய பார் மாமா...

அந்த வெட்டி பேச்சு ஏன்மா...

காஞ்ச வயலுல...

தண்ணிய பாய்ச்சனும்...

பஞ்சத்த தீக்கனும்...

பசி தாகம் போக்கனும்...

ஏத்தமையா ஏத்தம்...

உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்...

ஏத்தமையா ஏத்தம்...

உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்...

ஸ்விச்சு ஒன்ன தட்டி உட்டுபுட்டா...

பம்புசெட்ல தண்ணி கொட்டிபுடும்...

வச்சு வேல செய்ய வக்கில்லயே...

இங்கு வக்கணபேச்சு ஏன் மாமா...

ஸ்விச்சு ஒன்ன தட்டி உட்டுபுட்டா...

பம்புசெட்டுல தண்ணி கொட்டிபுடும்...

வச்சு வேல செய்ய வக்கில்லயே...

இங்கு வக்கணபேச்சு ஏன் மாமா...

எந்திரம் வச்சு...

வேல செய்யலாம்...

நாமென்ன செய்ய பூமியிலே...

மண்ணோட மனுஷன்...

மனசு இணையும்...

மகத்துவம் வருமா சொல்லுபுள்ள...

மண்ணு வெளஞ்சாலே...

அது வேணாங்குதா மாமா...

கையில் பொன்னு நெறஞ்சாலே...

அது பொல்லாததா மாமா...

விஞ்ஞான காலத்தில்...

எல்லாமே மிஷினு...

மனுஷன் மனசு கூட...

மிஷினாச்சு போபுள்ள...

ஏத்தமையா ஏத்தம்...

உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்...

ஏத்தமையா ஏத்தம்...

உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்...

உங்கப்பன் உன் பாட்டன்...

முப்பாட்டன் சொத்திருக்கு...

ஏத்தமையா ஏத்தம்...

ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்...

ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்...

ஏலோலங்கடி...

ஏத்தம் ரொம்ப ஏத்தம்...

உனக்கும் கூட...

ஏத்தம் ரொம்ப ஏத்தம்...

ஏத்தம் ரொம்ப ஏத்தம்...

உனக்கும் கூட...

ஏத்தம் ரொம்ப ஏத்தம்...

Malaysia Vasudevan/k.s.chitra کے مزید گانے

تمام دیکھیںlogo